Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

உதாரணப் பதிவு - சிவகாமியின் சபதம்

                                 தோழமைகளே நான் ஹேமா. எனது தமிழ் அரட்டை Youtube சானலில் நான் என்றோ பதிவிட்ட கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற சரித்திர புதினத்தின் முதல் ஆடியோ அத்தியாயத்தை இங்கு பதிவிடுகிறேன். கேட்டு எனது குரல் பற்றியும், நரசிம்ம பல்லவனின் சிவகாமியை பற்றியும் உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள். 

Sivagamiyin Sabatham / Part-1/[சிவகாமியின் சபதம்] Written by Kalki AUDIO

தள இணைப்பு - https://youtu.be/W__LaumrbAI

சிவகாமியின் சபதம் / 1 வது அத்தியாயம் [Sivagamiyin Sabatham] writtern by  Kalki AUDIO - YouTube