எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
இறுதி அத்தியாயம் வெளியீடு - ஆகஸ்ட் மாதம்
Quote from Pengal Thalam on August 4, 2024, 10:50 amReply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....
Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....
Quote from Pengal Thalam on August 7, 2024, 9:09 amJB TamilNovels
ஃப்ரெண்ட்ஸ்,அரிமாக்களின் வேட்டை!கதை இன்றைய அத்தியாயத்துடன் நிறைவடைகின்றது.உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருக்கும் என்று நம்புகின்றேன். இனி அடுத்தக் கதை எப்பொழுது என்று எனக்குத் தெரியாது. நேரம் கிடைக்கும் பொழுது எழுத முயற்சி செய்கின்றேன்.இந்த கதையில் வருண், ஷிவா, ஆர்யன், மூவருமே என்னைப் பொறுத்தவரையில் கதாநாயகர்களே. ஹீரோ, கொஞ்சம் ஆன்டி-ஹீரோ & வில்லன் - ஹீரோ. ஆக மூன்று நாயகர்கள், அவர்களுக்கு இணையாக மூன்று நாயகிகள். முடிந்தவரை லாஜிக் ப்ரேக் இல்லாமலும், விறுவிறுப்பு குறையாமலும் எழுத முயற்சித்திருக்கின்றேன்.அதேப் போல் கதையில் ஆங்காங்கு சில references-ம் கொடுத்திருக்கின்றேன். அது அனைத்துமே உண்மை. தெரிந்துக்கொள்ள விரும்புபவர்கள் கூகுளில் தேடிப்படிக்கலாம்.முடிந்தால் அடுத்தக் கதையுடன் சந்திக்கின்றேன். இல்லையேல் அவ்வப்பொழுது முகநூலில் வந்து எட்டிப் பார்க்கின்றேன்Here's the link forஅரிமாக்களின் வேட்டை! அத்தியாயம் 47 (Final Episode)ஆகஸ்ட் 20 வரை கதை தளத்தில் இருக்கும், பிறகு நீக்கப்படும்.Thanks to all the readers who travelled with me during this adventurous journey. For me It was fun. I hope you'll feel the same.Will see you all later, till then CIAO!Thanks,JB
JB TamilNovels
Quote from Pengal Thalam on August 8, 2024, 1:58 pm"களவாடும் முத்த சந்தங்கள்...!"
இறுதி அத்தியாயம்
"களவாடும் முத்த சந்தங்கள்...!"
இறுதி அத்தியாயம்
Quote from Pengal Thalam on August 12, 2024, 10:40 amஇஷானா நீலகண்டன்
எல்லையற்ற காதல் கொண்டேன்
https://jeevithamnovels.blogspot.com/2024/08/19-20-epilog.html
இஷானா நீலகண்டன்
எல்லையற்ற காதல் கொண்டேன்
https://jeevithamnovels.blogspot.com/2024/08/19-20-epilog.html
Quote from Pengal Thalam on August 12, 2024, 10:41 amஎன்றும் உன் நினைவில் நாளை இறுதி அத்தியாயம்.
பத்து நாட்களுக்கு மட்டுமே லிங்க் இருக்கும் ..
என்றும் உன் நினைவில் நாளை இறுதி அத்தியாயம்.
பத்து நாட்களுக்கு மட்டுமே லிங்க் இருக்கும் ..
Quote from Pengal Thalam on August 12, 2024, 10:44 amதுளசி ராஜ்
வணக்கம் நட்பூக்களே..
மழைச்சாரலாய் என்னைத் தீண்டிக் காதலே (ரீரன்) கதையின் அடுத்த அத்தியாயம் தளத்தில் பதிந்து விட்டேன். இன்னும் 2 அத்தியாயங்களில் கதை முடிந்து விடும்.. அடுத்த வாரம் முதல் வேறொரு ரீரன் கதையுடன் சந்திக்கிறேன். Happy Reading..
துளசி ராஜ்
வணக்கம் நட்பூக்களே..
மழைச்சாரலாய் என்னைத் தீண்டிக் காதலே (ரீரன்) கதையின் அடுத்த அத்தியாயம் தளத்தில் பதிந்து விட்டேன். இன்னும் 2 அத்தியாயங்களில் கதை முடிந்து விடும்.. அடுத்த வாரம் முதல் வேறொரு ரீரன் கதையுடன் சந்திக்கிறேன். Happy Reading..