Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

இதயாவின் ஹிருதயம் - ஹில்மா தாவுஸ்

#இதயாவின்_ஹிருதயம்

#hilmathawoos 

 

இதயாவின் ஹிருதயம் கதை நிறைவடைஞ்சி ஒரு வாரமாச்சு! 

 

கதைய பத்தி நிறைய பேர் அறிமுகம் கேட்குறீங்க. ஆனா நான் வாய் திறந்துட்டா கதைல வைச்சிருக்கற ட்விஸ்ட் அம்பலமாகிடுமேனு சைலன்ட்டா இருக்கேன் மக்கா.. 🤭🤭 பேசாம டைட்டில் பார்த்து கதை எப்படி இருக்கும்னு கெஸ் பண்ணிக்கங்களேன். இந்த சண்டே வரை கதை சைட்டுல தான் இருக்கும்! படிக்க ஆர்வம் இருக்கறவங்க இப்போவே படிக்கலாம். மானவ் - இந்து.. இல்ல, நம்ம இதயநிலா உங்க மனசைக் கவர வாய்ப்பிருக்கு.

 

லிங்க், 'இதயாவின் ஹிருதயம்' thread,

https://www.tamilnovelwriters.com/community/forums/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.1187/

 

🖋️Hilma Tws

 

Uploaded files:
  • FB_IMG_1712904574767.jpg