எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

இணையதள இணைப்பு - செப்டம்பர் மாதம்

Quote from Pengal Thalam on September 19, 2024, 10:46 amலாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....
லாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....

Quote from Pengal Thalam on September 19, 2024, 10:47 amNithani Prabu
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - மீள் வாசிப்பு - கதைத் திரி
https://nithaniprabunovels.com/threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1309/?fbclid=IwY2xjawFYkxpleHRuA2FlbQIxMQABHYAXHk5IJNrozFg1-CNCLeFFsq2HyjSx3dNuAFdyVHOezbpdhmemh7BU2A_aem_WF5VL7zBKBel5oQd-vk8qQ
Nithani Prabu
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - மீள் வாசிப்பு - கதைத் திரி

Quote from Pengal Thalam on September 19, 2024, 10:50 amAkila Ravi
'மனசுக்குள் மந்தாகினி' ரைட்டர் யாருங்க? கதை நல்லா இருந்துச்சு
. பாண்டியன் சேட்டை புடிச்ச பையன்
சூப்பர் சிஸ் அவனோட அலப்பறைகள்
crime அண்ட் love ரெண்டும் அழகா பேலன்ஸ் பண்ணிருக்கீங்க
Good move
All the best for your futurehttps://aadvikapommunovels.com/forums/7-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-completed.451/?fbclid=IwY2xjawFYk8ZleHRuA2FlbQIxMAABHcw9sRGtu50L_BxEZ9cH9kpHDqf8MJn1jxtv-jC2g6gvSQ5_cPU-0DHv7w_aem_yCqVaQNDAeJc6fr7UVsqDQ
Akila Ravi
'மனசுக்குள் மந்தாகினி' ரைட்டர் யாருங்க? கதை நல்லா இருந்துச்சு. பாண்டியன் சேட்டை புடிச்ச பையன்
சூப்பர் சிஸ் அவனோட அலப்பறைகள்
crime அண்ட் love ரெண்டும் அழகா பேலன்ஸ் பண்ணிருக்கீங்க
Good move
All the best for your future

Quote from Pengal Thalam on September 19, 2024, 10:50 amPriyadharshini S
முழு கதைக்கான இணைப்பு
https://thoorigaitamilnovels.com/series/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88%e0%ae%af/?fbclid=IwY2xjawFYlAFleHRuA2FlbQIxMAABHRfwa5xlDVrfOCuEHZPS5Qu1JrkUi3iadCByZ5eIGHRLBU0BKnvcMWS5fA_aem_kNboQyEyhO8WJigh5lWpoA
Priyadharshini S
முழு கதைக்கான இணைப்பு

Quote from Pengal Thalam on September 19, 2024, 10:53 amAdhiya
காதலைத் தவிர்க்கும் நாயகியை, காதலில் தவிக்க வைத்த நாயகன்! முடிவுற்ற
கதையின் லிங்க் வேண்டுமா?"சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... "
https://vaigaitamilnovels.com/forum/forums/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%87.698/?fbclid=IwY2xjawFYlGxleHRuA2FlbQIxMAABHfCHIOE5yoT62pwNK3aLSNcOaPnbez4AxwKpZ_NDBWdVoyyQHRdzXkP4Pw_aem_xN_3K-SaFCXMxHfl81y09A
Adhiya
காதலைத் தவிர்க்கும் நாயகியை, காதலில் தவிக்க வைத்த நாயகன்! முடிவுற்ற
கதையின் லிங்க் வேண்டுமா?
"சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... "

Quote from Pengal Thalam on September 23, 2024, 3:46 pmஹாய் டியர்ஸ்...சமீபத்தில் நான் படிச்ச கதைகள் பத்தி குட்டியா நாலு வரிகள்...( நாலு வரி...)
இ.பி.கோ.55 - காம்படின் ஸ்டோரி.https://www.tamilnovelwriters.com/community/forums/%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B-55.1244/அகிலன்... இவனும் ஒரு நாயகனுக்கான மொத்த வரமுறையையும் உடைச்சிட்டு உருவானவன்தான். சத்தியமா கதையோட சில அத்தியாயங்கள் வரை இவனைத்தான் ஹீரோ ஆக்குவாங்களா இல்ல எல்லாத்துலயும் பர்ஃபெக்ட்டா இருக்கிற அவன் நண்பனையான்னு சந்தேகத்தோடதான் படிச்சேன். ஏன்னா பக்கா சோம்பேறி கான்ஸ்டபிள் அகிலன் அதற்கு நேர் எதிரா அழகும் கம்பீரமும் நிமிர்வும் கொண்ட டி எஸ் பி அதிரா.... இவளை அவ்ளோ பிடிச்சிது...
இவங்க இரண்டு பேருக்குள்ள காதலான்னு யோசிக்கிற வேளையில கவிதையா இருந்துச்சி இவங்களோட காதல். அதும் இரண்டு பேரோட இயல்பு மாறாம அதே ட்ராக்லயே கொண்டு போய் காதலிக்க வச்சது எனக்கு ரொம்ப பிடிச்சிது. ஈக்வல் ட்ராவல்ல கதையோட க்ரைம் பார்ட்டும் அடுத்து என்ன என்னன்னு மூவ் பண்ண வச்சிது நல்லா இருந்தது. கடைசி வரை அந்தக் குப்பை மேட்டுல என்னதான் இருக்குங்கிற கேள்வி மட்டும் மண்டைய குடைஞ்சிட்டே இருக்கு....
ஒரே பாட்டுல உயர்ற மாதிரி இல்லாம அகிலன் இயல்பா முன்னேறுவதும் சூப்பர்...இபிகோ செக்ஷனை பயன் படுத்திய இடம் லவ்லி.... அதும் எங்க ஹீரோ அகிலன் காதலை சொன்னாமாதிரி எவனும் சொல்ல வாய்ப்பில்ல...
அகிலன் அதிரா காதல் குட்டி ஹைக்கு கவிதை...வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் டியர்...
==========================================================================நீ எனக்குள் தொலைவது எப்பொழுது - ஆசிரியர் ஷாம்பவி சந்திரன்.காம்படிஷன் ஸ்டோரி...https://www.tamilnovelwriters.com/community/forums/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.1261/தேவகன்யா... இன்னைக்கு இருக்கிற ரீல்ஸ் மோகம், இயற்கையை எக்ஸ்ப்ளோர் பண்ற ஆர்வம் இருக்கிற துள்ளலான நாயகி. இன்னைக்கு ரீல்ஸ் மோகத்தால விபரீதம் உணராம கண்ட கண்ட இடத்திலயும் ஏறி விழுந்து போட்டோ வீடியோ எடுக்கிறேன்னு நடக்கிற பெரும்பாலான விபத்துகளுக்கு தன் கதையின் மூலமா ஒரு கொட்டு வச்சிருக்காங்க ஆசிரியர்.தன் அண்ணனோட அப்படி ஒரு மலை அருவிக்கு போகும் போது நடக்கிற விபத்துல அவளோட சொல்லாக் காதலையும் வாழ்க்கையையும் தொலைச்சிட்டு நிக்கிறா.காதலைக் காப்பாற்றியவன் மர்மம் காத்து இயற்கையோடு கலக்க இவசுயம்தொலைத்து அகம் காத்து நிக்கிறா...காதல் மனைவிக்காக மர்மம்காத்தவன் கர்மம் தவறாம பிள்ளை வரம் தர அவனுக்காக உயிர்துடிக்க உணர்வுகொள்ளும் நாயகி எதிர்பாராத விதமா ஆலம் விருட்சமா வளர்ந்து கிளை பரப்பி நிக்கிறா.என்னதான் வளர்ந்து நின்னாலும் அவ தவங்கிகிடக்கும் வேளைகளில் அண்ணியை அன்னையாய் காத்து நிக்கிற அவளோட முதல் குழந்தை அவினாஷ்.... சேட்டை புடிச்ச பைய. அண்ணிய புரிஞ்சிக்கிற அளவு தன் காதலி மகிழை புரிஞ்சிக்காம தவிக்க விட்டு அவகிட்ட அப்பப்போ மூக்கு உடைபட்டு நிக்கிறான்...
. லவ்லி கப்பிள்ஸ்.
கோபி நிர்மலா ஜோடி...கதையில் இரசிக்க வைக்கிறாங்க. என் ப்ரண்ட போல யாரு மச்சான் எக்ஸாம்பிள் நிர்மலா... ஐ லவ் திஸ் கேர்ள்...அகமகிழன் மாதங்கி ஜோடி கடைசியில் வந்தாலும் கணவன் மனைவி உறவின் தாத்பரியத்தை விளக்கிட்டு போறாங்க...தேவான்ஷ்... கண்ணன் பண்ற திருவிளையாடலை தன் நாயகியின் வாழ்வில் நடத்திக்காட்டி இவன் வரும் இடங்களில் எல்லாம் மனசு காணாமல் போகுது.... மண்டையில் செய்வியா இனி செய்வியான்னு நறுக்கு நறுக்குன்னு கொட்ட கை துறுதுறுத்தாலும் அதிலும் அவனவளின் மீதான காதலே இருப்பதால் பொழைச்சிப் போடா...மனைவியின் கனவை அவளை வச்சே நிறைவேத்திக்க வைக்கிற இடத்துல நம்மளை மன்னிக்கவும் வச்சி ஆளுமையில் இரசிக்கவும் வச்சிடுறான்...
கிஷோர் அமன்னு இளமைப் பட்டாளங்களின் அலும்பலில் கும்மாளமும்குதுகலமும் கதைமுழுசும் விரவி நம்மளையும் அதேத்துள்ளலோட இரசிக்க வச்சிருக்காங்க...வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள் டியர்.
=====================================================================























Quote from Pengal Thalam on September 25, 2024, 10:32 amEzhil Anbu
பனியில் உறைந்த சூரியனே! (போலீஸ் ஹீரோ) / எழிலன்பு
Ezhil Anbu
பனியில் உறைந்த சூரியனே! (போலீஸ் ஹீரோ) / எழிலன்பு


Quote from Pengal Thalam on September 29, 2024, 6:11 pmஎழிலன்பு
வஞ்சிக்கொடியின் வசீகரனே!துறு துறு அடாவடி ஹீரோவும், அமைதி எனும் திருவுருவில் அறுந்த வாலு ஹீரோயினும் சேர்ந்த கலாட்டா ஜாலி என்டர்டெயின்மென்ட் கதைசீரியஸாவே எழுதிய எனக்கு கொஞ்சம் ஜாலியாவும் எழுத வரும்னு இந்த ஹீரோ தான் கத்து தந்தான்அவனோட அடாவடியை படிக்காதவங்க இருந்தால் படிச்சு பாருங்க...
எழிலன்பு






Quote from Pengal Thalam on October 1, 2024, 6:58 pm#ஞாபகம்_முழுவதும்_நீயே#முழுநாவல்#எழிலன்புhttps://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums%2F%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87.304%2F&fbclid=IwY2xjawFo2BJleHRuA2FlbQIxMAABHYvts--6iEzJ13TcquHhF4SbASNKkErATtCOYOSpnRUrLSTb26QpK3N5WQ_aem_HcNtlGJikeSSHbiGm6uS-w