Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ஆத்விகா பொம்மு

ஹாய் நண்பர்களே
யாரோ இவன் நான் பிளான் பண்ணி வச்சு இருந்தது இவ்வளவு கதை தான்...
ரெண்டாவது பாகம் நான் யோசிக்கவே இல்லை... ஆனா ரீடர்ஸ் நிறைய பேர் கேட்டுக்கிட்டாங்க. சரின்னு எழுதினேன்...
நான் எழுதுனதுலயே பிடிக்காத ஹீரோன்னு கேட்டா அது இவன் தான்...
ஆத்மன் விஜய் ஆத்ரேயன் அருண் லாம் கூட எனக்கு பிடிக்கும்... ஆனா இவன் மட்டும் பிடிக்கவே மாட்டேங்குது 🤣🤣🤣
இவன் ஆன்டி ஹீரோ இல்ல.. அதுக்கும் மேல.. அதனால தான் எனக்கு நல்ல எண்டிங் கொடுக்கவே பிடிக்கல... ஆனா என்னோட கதைன்னு எடுத்தா அந்த நாவலை புன்னகையோட மூடி வைக்கணும்னு நினைப்பேன்...
அதனால எப்போவுமே ஹாப்பி எண்டிங் கண்டிப்பா இருக்கும்... வேட்டையன் நாவல் தவிர்த்து...
இதுவும் அந்த லிஸ்ட் ல இருக்கணும்னு நினச்சேன்.. ஆனா மிஸ் ஆயிடுச்சு... முதல் பாகம் முடிஞ்சு..
திங்கள் முதல் ரெண்டாவது பாகம் வரும்..
திங்கள் இந்த லிங்க் எடுத்துடுவேன்.. படிக்காதவங்க படிங்க...
கடைசி யூடி
https://www.aadvikapommunovels.com/.../%E0%AE.../post-47310
முழு லிங்க்
 
May be an image of 2 people, people smiling and text that says 'யா யாரோ இவன் ஆத்விகா பொம்மு'