Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ஆத்விகா பொம்மு

ஹாய் நண்பர்களே
சில கமிட்மெண்ட்ஸ் ல சிக்கிக்கிட்டேன்.. அதனால சண்டியர் டெய்லி யூடி ரொம்ப திணறுது…
எழுத நேரம் கிடைக்க மாட்டேங்குது…
வாரம் நாலு யூடி பெர்மனெண்ட் ஆஹ் பிக்ஸ் பண்ணிடலாம் மக்களே…
ப்ரீ ஆனதும் மின்னல் வேகத்தில் யூடி வரும்…
இடைல நம்ம ரீரன் பண்ணிக்கலாம்…
சண்டியர் – திங்கள் , புதன் , வெள்ளி அண்ட் சனி
ரீரன் – செவ்வாய் வியாழன் ஞாயிறு..
இரவுல தான் யூடி வரும்… டைம் சரியா சொல்ல தெரில…
எப்படியும் இரவு ஏழு மணிக்கு முதல் போட்டுடுவேன் …
ரீரன் மை விழி காரிகை பண்ணலாம்னு இருக்கேன்…
அமேசான் டவுன்லோட் பண்ணாதவங்க இப்போவே பண்ணிக்கோங்க…
அமேசான் ல unpublish பண்ணிட்டேன்னா அப்புறம் புக் இருக்காது…
லிங்க் இதோ