Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ஆகஸ்ட் மாத வெளியீடு

ஶ்ரீகலா :

நிவிதா டிஸ்ட்ரிப்யூட்டர்சில் எனது அனைத்து புத்தகங்களும் 10% விலைக்கழிவில் கிடைக்கும். வேணுங்கிறவங்க ஆஃபரை பயன்படுத்திக்கோங்க. வாங்கி படித்து மகிழுங்கள் பிரெண்ட்ஸ் 😍😘😍
என்னுடைய புத்தகங்களின் பட்டியல் (ஶ்ரீகலா பதிப்பகம் மட்டும்) :
இந்த மாதம் வெளியாகும் புது புத்தகம் :
46) ‘கண்ணில் கனவாக நீ’
விலை - ரூ 500
தள்ளுபடி விலை - ரூ450
***********************
1) மாசிலா நேசம்
விலை - ரூ220
தள்ளுபடி விலை - ரூ200
2) வா நாளை நாமாக
விலை - ரூ380
தள்ளுபடி விலை -340
3) இணையுமோ இருதயம்
விலை - ரூ560
தள்ளுபடி விலை - ரூ 505
4) அன்புடை நெஞ்சம்
விலை - ரூ340
தள்ளுபடி விலை – ரூ305
5) விழிநீர் தாங்காயோ
விலை - ரூ340
தள்ளுபடி விலை – ரூ305
6) மன்னிக்க வேண்டுகிறேன்
விலை - ரூ250
தள்ளுபடி விலை – ரூ225
7) நீயின்றி நானேதடி
விலை - ரூ310
தள்ளுபடி விலை – ரூ280
8.) நீயா? நானா?
விலை - ரூ300
தள்ளுபடி விலை – ரூ270
9) கள்ளிப்பூ காதல்
விலை - ரூ590
தள்ளுபடி விலை – ரூ530
10) வீழ்கிறேன் உனது விழியில்
விலை - ரூ340
தள்ளுபடி விலை – ரூ305
11) உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
விலை - ரூ350
தள்ளுபடி விலை – ரூ315
12) மெழுகுப்பாவை இவளோ 1&2
விலை - ரூ740
தள்ளுபடி விலை – ரூ 665
13) சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்
விலை - ரூ500
தள்ளுபடி விலை – ரூ450
14) மித்ரசஹி
விலை - ரூ500
தள்ளுபடி விலை – ரூ450
15) தித்திக்கும் எதிரி
விலை - ரூ250
தள்ளுபடி விலை – ரூ225
16) பெண்சகி
விலை - ரூ180
தள்ளுபடி விலை – ரூ 160
17) கனவில் நனவாய் நீ 1,2&3
விலை - ரூ700
தள்ளுபடி விலை – ரூ 630
18) உயிரோடு சதிராடும் உயிரே
விலை - ரூ420
தள்ளுபடி விலை – ரூ380
19) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்
விலை - ரூ410
தள்ளுபடி விலை – ரூ370
20) விழி எழுதா மொழி
விலை - ரூ250
தள்ளுபடி விலை – ரூ225
21) நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் 1&2
விலை - ரூ820
தள்ளுபடி விலை – ரூ740
22) வனமலர் வாசம்
விலை - ரூ540
தள்ளுபடி விலை – ரூ485
23) வான் தேடா மதி 1&2
விலை - ரூ740
தள்ளுபடி விலை – ரூ665
24) காணும் யாவிலும் நீயே 1&2
விலை - ரூ 500
தள்ளுபடி விலை – ரூ 450
25) கலையாதே! என் கனவே!!!
விலை - ரூ380
தள்ளுபடி விலை – ரூ 340
26) மாயமோ! மதுரமோ! என் மதுரா!!!
விலை - ரூ 230
தள்ளுபடி விலை – ரூ210
27) என் காதல் பிழை நீ!!!
விலை - ரூ670
தள்ளுபடி விலை – ரூ605
28) இம்மையும் நீயே! மறுமையும் நீயே!
விலை - ரூ490
தள்ளுபடி விலை – ரூ440
29) வெம்மை தீர வாராயோ!!!
விலை - ரூ240
தள்ளுபடி விலை – ரூ215
30) கள்வனோ! என் கந்தர்வனோ!
விலை - ரூ400
தள்ளுபடி விலை – ரூ360
31) நிலவோடு பேசும் மழையில்
விலை - ரூ390
தள்ளுபடி விலை – ரூ350
32) உள்ளம் சாய்ந்தது உன்னிடம் & மனதில் உறுதி வேண்டும்
விலை - ரூ280
தள்ளுபடி விலை – ரூ250
33) உயிரென வா... உயிர் காத்திருக்கிறேன் & நெஞ்சம் தாம் கலந்தனவே -
விலை - ரூ290
தள்ளுபடி விலை – ரூ260
34) கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!
விலை - ரூ440
தள்ளுபடி விலை – ரூ395
35) ஷாராதேவியாகிய நான்!!!
விலை - ரூ350
தள்ளுபடி விலை – ரூ315
36) ராதைக்கேற்ற ராவணன்
விலை - ரூ470
தள்ளுபடி விலை – ரூ425
37) அமரஞ்சலி 1&2
விலை - ரூ700
தள்ளுபடி விலை – ரூ630
38) கண்ணா வருவாயா & மாயமான்
விலை - ரூ300
தள்ளுபடி விலை – ரூ270
39) ஆலி ஆலிங்கனமாய் ஆராதி அமிர்தவர்ஷினியே!!!
விலை - ரூ410
தள்ளுபடி விலை – ரூ370
40) ஆத்மராகம் 1&2
விலை - ரூ790
தள்ளுபடி விலை – ரூ710
41) அழகியின் அந்திரன் 1&2
விலை - ரூ 720
தள்ளுபடி விலை – ரூ650
42) உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடர்வேன்!!
விலை - ரூ510
தள்ளுபடி விலை – ரூ460
43) Na உயிரே Nuvve !! 1&2
விலை - ரூ820
தள்ளுபடி விலை – ரூ740
44) எனக்காக வா! நான் உனக்காக வா!!
விலை - ரூ390
தள்ளுபடி விலை – ரூ350
45) என் நெஞ்சம் நீதானே!
விலை - ரூ280
தள்ளுபடி விலை – ரூ 250

ராஜி அன்பு

ஹாய் பிரெண்ட்ஸ்..
புத்தகமாக வெளிவந்த "தீக்காட்டில் பூ மலருமா!" வாங்கி படித்தீர்களா😁
போர்களத்தில் மலரும் காதலை பற்றிய கதை.. அவங்க காதல் நிறைவேறுமா என்பதை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் 🥰
புத்தகம் வாங்க விரும்புவோர் இந்த தொலைபேசியில் அணுகவும்..
பிரியாநிலையம் 9444462284
 
May be an image of 2 people and text

சரண்யா ஹேமா 

ஹாய் அன்பூக்களே,
மீண்டுமொரு சந்தோஷம் அதுவும் ரெட்டிப்பு சந்தோஷம் இன்னைக்கு எனக்கு 💞💞💞
ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன் 😍😍😍
தள்ளாடும் பூவனம் மற்றும் துணையெழுத்து நீயாக... என்ற இரு நாவல்களும் நாளை மறுநாள் புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 😊😊😊
மகிழ்திரவியம் - ஆராத்தியா , ஆவுடையப்பன் - பிரனித்தா கதாபாத்திரங்கள் இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன் 😍😍😍
புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258, 7200836063 😊😊😊
 
May be an image of 1 person and text
 
May be an image of 2 people and text
 

Pommu Novels :

ஹாய் நண்பர்களே
உருகும் நிலவே விலகும் ஒளியே
14.8.2024 முதல் கடைகளில் கிடைக்கும்
பாகம் 1- 380 rs
பாகம் 2- 320rs
பாகம் 3- 360 rs
மூன்று பாகங்களும் இணைந்தே கிடைக்கும்.. 1060 rs
Will be available on priya nilayam- 94444 62284
And for pre orders
Nivitha distribution - 9994047771 / 99623 18439
 
May be an image of 3 people and text

வான்மதி ஹரி

ஹாய் டார்லீஸ்
எல்லாரும் நலமா? என்னுடைய அடுத்த நேரடி புத்தக அறிவிப்புடன் உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 🤩 கொஞ்ச நேரம் Realityல இருந்து ஒரு குட்டி break எடுக்கணுமா? அப்போ வாங்க, ஒரு full fledged Time Travel Romedy படிச்சு வயிறு குலுங்க சிரிக்கலாம்.
அழகான கனவே!
அழியாத நினைவே!
புத்தக விலை 450/-
புத்தகம் கிடைக்கும் இடங்கள்
பிரியா நிலையம் - 9444462284
அருண் பதிப்பகம் -9003145749
SS Distribution - 8248661309
அன்புடன்
வான்மதி ஹரி🥰
May be an image of 2 people, people smiling and text

 

அஞ்சனா சுபி🧚‍♀️

கதை : கண்ணுக்கு நிறைஞ்ச கல்யாணம்
ஆசிரியர் : அஞ்சனா சுபி
விலை : Rs. 340/-
புத்தகம் கிடைக்கும் இடம்
பிரியா நிலையம் - 9444462284
அருண் பதிப்பகம் -9003145749
SS DISTRIBUTION - 8248661309
அன்புடன்
அஞ்சனா சுபி🧚‍♀️
 
May be an image of 2 people and text

கவி சந்திரா

ஹாய் டியர்ஸ்
இதோ மீண்டும் நம் நிவிதா டிஸ்டரிப்பியூஷனில் கிடைக்கும் புத்தம் புது புத்தகங்களை பற்றிய அறிவிப்போடு உங்களை சந்திக்க வந்து விட்டேன்..
 
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத வெளியீடுகள் :
 
1) ஸ்ரீகலா பதிப்பகத்தின் ஆகஸ்ட் மாத வெளியீடு :
ஸ்ரீ கலாவின் “கண்ணில் கனவாக நீ..!!”
இப்போது விற்பனையில் உள்ளது.
விலை - ₹500/-
தள்ளுபடி விலை - ₹450/-
2) மகதீரா பதிப்பகத்தின் ஆகஸ்ட் மாத வெளியீடு :
ஆத்விகா பொம்முவின்
i) “உருகும் நிலவே விலகும் ஒளியே..!!” (மூன்று பாகங்கள்)
நேரடி புத்தகம்.
விலை - ₹1060
தள்ளுபடி விலை - ₹995
ஜூலை மாத வெளியீடுகள் :
ii) விண்மீன் விழியில் நுழைந்தேன்..!!
விலை:₹330
தள்ளுபடி விலை: ₹300
i) உருகுதே மருகுதே..!!
விலை :₹390
தள்ளுபடி விலை:₹350
3) யான் பதிப்பகத்தின் ஆகஸ்ட் மாத வெளியீடு :
i) அம்மு இளையாளின் "காதல் வேதங்கள் இதுவோ..!!"
விலை ₹248
தள்ளுபடி விலை ₹225
ஜூலை மாத வெளியீடு :
ii) என்னோடு தான் நானில்லையே..!!
விலை ₹316
தள்ளுபடி விலை ₹285
4)வைகை பதிப்பகத்தின் ஜூலை மாத வெளியீடுகள் :
i) எனை தழுவும் இளந்தளிரே..!! – வதனி - பாகம் 1 & 2
விலை : ₹940/-
தள்ளுபடி விலை: ₹845/-
ii) அச்சம் ஏனடி அனிச்சம் பூவே..!! - பால தர்ஷா
விலை : ₹420/-
தள்ளுபடி விலை : ₹380/-
iii) சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்..!! – அதியா
விலை : ₹280/-
தள்ளுபடி விலை : ₹250/-
5) கவிசந்திரா பதிப்பகத்தின் ஜூலை மாத வெளியீடு :
கவி சந்திராவின்
i) “எனை தான் அன்பே மறந்தாயோ..!!” (நேரடி புத்தகம்)
விலை :₹390
தள்ளுபடி விலை : ₹350
 
நம்மிடம் உள்ள அனைத்து புத்தகங்களும் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
ஐந்து புத்தகங்கள் சேர்த்து வாங்குபவர்களுக்கு கொரியர் சார்ஜ் முற்றிலும் இலவசம்.
எங்களிடம் விற்பனைக்கு உள்ள மற்ற புத்தகங்களை பற்றிய தகவலுக்கு கீழே உள்ள வாட்ஸ்அப் சேனலில் இணைந்துக் கொள்ளுங்கள்..
புத்தகத்தை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் :
99940 47771 / 99623 18439
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 
 
 
 
 
 
 
 
 
May be an image of 3 people, beard and text
 
May be an image of 3 people and text
 
May be an image of 6 people and text
 
May be an image of ‎4 people, people smiling and ‎text that says '‎அச்சம் ஏணடி அனிச்சம் புவே வைகை அச்சம் ஏனடி பதிப்பக பு.எண் 30 அனிச்சம் பூவே aa 복리을 ang န6 ግይ அனிச் [9ም مد 0טפח தர்ஷா รีกหมี 存の味 VAIGAI VAIGAIPUBLICATIONS PUBLICATIONS வைசை 一ン ハ Foscinolereoding~FonlosyLving Foscinotereoding Foscinate reading- Fonlosy iving _ForeverShoring. Forever Sharing BTO4 BT 04 பால தர்ஷா‎'‎‎
 
May be an image of 2 people and text
 
May be an image of 4 people, people smiling and text
 
May be an image of 2 people and text
 
May be an image of 6 people and text
 
 

சரண்யா ஹேமா

ஹாய் அன்பூக்களே, 🥰🥰🥰
ஹேப்பி சண்டே 😁😁😁
ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன் 😍😍😍
 
முல்லை வன குளிரே
உருகினேனோஉறைகிறேனோ
தேன்மொட்டு கோலங்கள் (1 & 2)
நிழலாய் மயங்கும் மையல்
பௌர்ணமி அலைகள் சதிராட
கொள்ளை நிலா
மந்திர புன்னகையோ
தீற்றா(த)யோ வர்ணங்கள்
 
எட்டு புத்தகங்களும் மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டு நாளை மாலை நாகம்மை பதிப்பகத்தின் மூலம் வெளியாகவிருக்கிறது என்பதை மனமகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன் 🤩🤩🤩
புக் தேடி விசாரிச்சவங்க பதிப்பகத்தில் புத்தகத்தை பெற்றுக்கொள்ளலாம் அன்பூஸ். ☺️☺️☺️
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 🌹🌹🌹
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258, 7200836063
 

நாவல் இப்போது உங்கள் அருகாமை கடைகளில் கிடைக்கிறது.

May be an image of 1 person, smiling and text

வேதா விஷால் :

ஹாய் மக்களே,
ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தருணம் இன்று🩷
 
அச்சுவெல்லம் பச்சரிசி மற்றும் என்னோடு என்னை சேர்த்தான்
 
- இந்த இரண்டு புத்தகங்களும் மறுபதிப்பு செய்யப்பட்டு இன்று மாலை மீண்டும் வெளியிடப்படுகிறது.
சசி நிலையத்தாருக்கும், அருணோதயம் குழுமத்திற்கும் என மனமார்ந்த நன்றி🙏
தொடர்ந்து ஆதரவளிக்கும் அத்தனை வாசகர்களுக்கும் நட்பும் நன்றியும்💖💖
புத்தகங்களைப் பெற
அருணோதயத்தை தொடர்பு கொள்ளுங்கள். மொபைல் எண் 9952076258
நன்றி⚘️
வேதா விஷால்⚘️
 
 

வான்மதி ஹரி

புத்தகம் கிடைக்கும் இடங்கள்
பிரியா நிலையம் - 9444462284
அருண் பதிப்பகம் -9003145749
SS Distribution - 8248661309
Adhi Distribution - 0777315574