Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

அமேசான் புது வெளியீடு நவம்பர் மாதம்

லாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....

Rajaavin Paarvaiyile:

ராஜாவின் பார்வையிலே - Suvitha C

https://amzn.to/4fHIDOB

Suvitha C

கதையின் பெயர் _ ராஜாவின் பார்வையிலே (கதைச் சுருக்கம்)
ராஜ்... பிரித்விராஜ் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் நாயகன், கதையில் நமக்கு கார் ட்ரைவராக அறிமுகமாகிறான். அவனுடைய தமிழ் உச்சரிப்பு பற்றி கேள்வி வரும்போது, தன்னுடைய அம்மா வட இந்தியர் என்ற தகவல் சொல்கிறான். இதைத்தவிர தன்னைப் பற்றிய குடும்ப விபரங்கள் எதையும் சொல்ல மறுக்கும் நாயகன்.
ஒரு சாலைவிபத்து நடந்த இடத்திலிருந்து நாயகியின் தம்பியை நாயகன் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்வதில் தொடங்குகிறது கதை. இதன் மூலம் நாயகியின் குடும்பத்தாரின் மனதில் இடம்பிடிக்கிறான் நாயகன். ஒருகட்டத்தில் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து நாயகன் வெளியேற வேண்டிய சூழ்நிலை வரும்போது, தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு போர்ஷனில் தங்கிக் கொள்ள அவனை அழைக்கிறார்கள் நாயகியின் குடும்பத்தார். ஆனால் யாரென்றே தெரியாதவனை எப்படி வீடு வரைக்கும் அனுமதிக்க முடியும் என்று எதிர்ப்புக்குரல் கொடுக்கிறாள் நாயகி. நாயகனை வைத்துக் கொண்டே தான். யார்கண்டது, இன்னாரென்று தன்னுடைய அடையாளம் சொல்லமறுப்பவன் ஒருவேளை தீ*வி*ர*வா*தி*யா*க கூட இருக்கலாமே, இது நாயகியின் வாதம்.
மகளின் வார்த்தைகளை கருத்தில் கொள்ளாமல், மகனைக் காப்பாற்றி தந்தவனுக்கு பிரதியுபகாரம் செய்யும் வேகத்தில் நாயகனை தங்கள் வீட்டிலேயே தங்கவைக்கிறார் நாயகியின் அப்பா. அது பிடிக்காத நாயகி அவனை தவறானவன் என்று தந்தையிடம் நிரூபிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும், அதை அறிந்து நாயகியை சுத்தலில் விடும் நாயகனின் செயல்பாடுகள் என்று கலகலப்பாக நகர்கின்றது கதை.
ஒருகட்டத்தில் நாயகனின் மீது நாயகி காதல் கொள்கிறாள். அதை தயங்காமல் உரியவனிடம் சொல்லவும் செய்கிறாள். ஆனால் அதே காதல் நாயகனுக்கு இருந்தும், பாவையவள் பரிமாறும் காதலை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான் நாயகன். ஒருவழியாக நாயகன் காதலை ஏற்றுக்கொண்ட பிறகு வில்லங்கம் காரில் வந்து இறங்குகிறது அவனது தம்பி ரூபத்தில். அதன் பிறகு தெரிய வந்த உண்மைகள் காதல் ஜோடிகளின் காதலில் எந்தவிதமான ஏற்ற இறங்கங்களை ஏற்படுத்தியது என்பதை கலகலப்பாகவே சொல்லியிருக்கிறேன்.
கதை ஃபீல் குட் ஸ்டோரி வகையைச் சார்ந்தது. படித்து முடிக்கும் போது கண்டிப்பாக புன்னகை உங்கள் இதழ்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்‌. கிண்டிலில் இருக்கிறது. லிங் கொடுக்கிறேன். கிண்டில் அன்லிமிடேட் சப்ஸ்கிரைபர்ஸ் படித்துபார்த்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.
நன்றி🥰

 

ஏகாந்தம் எனதாக...: Ekaantham enathaaga (Tamil Edition)
Jnisha theen ஜெநிஷா தீன்
 
 
 
ஏகாந்தம் எனதாக...: Ekaantham enathaaga (Tamil Edition)
 
Jeeva Deepangal: ஜீவ தீபங்கள் (Tamil Edition)
Renuga Muthukumar
 
 
 
Jeeva Deepangal: ஜீவ தீபங்கள் (Tamil Edition)
 
தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! (Tamil Edition)
ஜீஷா ஶ்ரீ Jeesha sri
 
 
தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! (Tamil Edition)
 
புறா கூண்டில் சிறையானேன்! (Tamil Edition)
திவ்யசோபனா Divyashobana
 
 
 
புறா கூண்டில் சிறையானேன்! (Tamil Edition)
 
முள்ளில்லா முல்லைப்பூ! - Mullillaa Mullaippoo!: (Tamil Edition)
Ezhil Anbu
 
 
முள்ளில்லா முல்லைப்பூ! - Mullillaa Mullaippoo!: (Tamil Edition)
 
தழலாய் நின் நேசம்..!!: Thazhalaai Nin Nesam..!! (இழை - 1) (Tamil Edition)
Kavi Chandra
 
 
தழலாய் நின் நேசம்..!!: Thazhalaai Nin Nesam..!! (இழை - 1) (Tamil Edition)
 
பெண்ணின் மனதை தொட்டு; Penin Manathai Thotu: Childhood Crush Turned To Love (Tamil Edition)
Padma Grahadurai
 
 
பெண்ணின் மனதை தொட்டு; Penin Manathai Thotu: Childhood Crush Turned To Love (Tamil Edition)
 
 
தென்றல் வந்து என்னைத் தொடும் : thendral vanthu ennaith thodum (Tamil Edition)
AJUDHYA KANTHAN
 
 
தென்றல் வந்து என்னைத் தொடும் : thendral vanthu ennaith thodum (Tamil Edition)
 

பருவம் என்னும் கீர்த்தனம் - - வேதா விஷால்

https://amzn.to/3YQ4w7L

May be a doodle of one or more people and text

 

தேவனின் தேனமுதம் - SANAGEETH NOVELS

https://amzn.to/3Z8T4Fr

 

தேவனின் தேனமுதம் (Tamil Edition)

 

கட்டிப்போடும் காந்தச்சிமிழே - Vishwa Poomi

https://amzn.to/4fUlJ73

 

யாதவா நின் வேங்குழலே!: - சிவயாழினி

https://amzn.to/3Ze3Bzy

ஒரு உறையில் இரண்டு கத்தி போல ஒரு கதையில் இரண்டு ஹீரோ! ஹீரோ அல்லது ஆன்டி ஹீரோ கதையை படிச்சிருப்பீங்க. ஹீரோவும் ஆன்டி ஹீரோவும் ஒரே கதையில் சண்டை போட்டு பார்த்து இருக்கீங்களா பிரெண்ட்ஸ்?

நம் நாயகி செந்தாழினி யாரை காதலிக்க போகிறாள்? முரளி கிருஷ்ணாவையா? அல்லது யாதவ் கிருஷ்ணாவையா?

புராணங்களையும் இன்றைய மாடர்ன் காலக் கட்டத்தையும் இணைத்து ஒரு மாயஜால கதை படிக்க விருப்பமா?

கதையின் ஹீரோ யாதவ் தன் அண்ணன் முரளியை தேடி செல்ல, அந்த முரளியோ இன்னொரு முரளியை தேடி சென்றிருக்கிறான். யார் அந்த முரளி? விடை தெரிய வேண்டுமானால் “யாதவா நின் வேங்குழலே!” என்ற இக்கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.