Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

அனலவனின் குளிர்நிலவு..!!

கவி சந்திரா
ஹாய் டியர்ஸ்
ஒரு சந்தோஷமான செய்தியோடு உங்களை சந்திக்க வந்து இருக்கேன்..
"அனலவனின் குளிர்நிலவு..!!" இப்போது புத்தகமாக வந்து இருக்கு..
நம் ஆரோனையும் அவனை ஏமாற்றி கல்யாணம் செஞ்ச ரித்தியையும் யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்..
அவங்க இனி உங்க கைகளில் புத்தகமாக தவழ வந்து விட்டார்கள்..
விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..
விலை - ₹465
புத்தகம் கிடைக்கும் இடங்கள்:
கவி சந்திரா பதிப்பகம்
+91 99623 18439
பிரியா நிலையம்
+91 94444 62284
அருண் பதிப்பகம்
+91 90031 45749
புத்தகத்தை வாங்கி படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா