எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Forum breadcrumbs – You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்நேரடி புத்தக அறிவிப்புஅஞ்யுகா ஶ்ரீ
அஞ்யுகா ஶ்ரீ

Pengal Thalam@admin
2,704 Posts
#1 · May 23, 2024, 2:08 pm
Quote from Pengal Thalam on May 23, 2024, 2:08 pmவணக்கம் நண்பர்களே,ஒரு மகிழ்வான செய்தியோடு உங்களை சந்திக்க வந்திருக்கேன்.இன்று முதல் வண்டார்குழலியையும் வருண் காளிதாஸையும் புத்தகவடிவில் சந்திக்கலாம் மக்களே.புத்தகம் கிடைக்கும் இடம்:1. பிரியாநிலையம் – +91 94444 622842. முளரி பதிப்பகம் – 9025568616புத்தகத்தின் விலை – 280கதையின் கரு,பெற்றவர்களின் சிறு கவனக்குறைவு அவர்கள் பெற்ற பிள்ளைகளை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை கதையின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
வணக்கம் நண்பர்களே,
ஒரு மகிழ்வான செய்தியோடு உங்களை சந்திக்க வந்திருக்கேன்.
இன்று முதல் வண்டார்குழலியையும் வருண் காளிதாஸையும் புத்தகவடிவில் சந்திக்கலாம் மக்களே.
புத்தகம் கிடைக்கும் இடம்:
1. பிரியாநிலையம் – +91 94444 62284
2. முளரி பதிப்பகம் – 9025568616
புத்தகத்தின் விலை – 280
கதையின் கரு,
பெற்றவர்களின் சிறு கவனக்குறைவு அவர்கள் பெற்ற பிள்ளைகளை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை கதையின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 203,341