எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

அக்டோபர் மாத வெளியீடு

Quote from Pengal Thalam on September 29, 2024, 4:50 pmலாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....
லாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....

Quote from Pengal Thalam on September 29, 2024, 4:50 pmஹாய் நட்பூஸ்,தேவியின் கண்மணி இந்த இதழில் ....வாய்ப்பு உள்ளவர்கள் வாசித்து, விமர்சியுங்கள்.இந்தக் கதைக்கு நான் கொடுத்த தலைப்பு 'சிற்றாடை இடையுடுத்தி'நன்றிவேதா விஷால்




Quote from Pengal Thalam on October 2, 2024, 8:29 amRhea Moorthy
#என்னுள்_துளிர்த்த_நேசமடி#மல்லிகையின்_அழகி#rheamoorthyஇந்த மாதம், மல்லிகையின் அழகி மாத இதழில், 'என்னுள் துளிர்த்த நேசமடி!' நாவல் வெளியாகி இருக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் புத்தகம் வாங்கி வாசித்து மகிழுங்கள்.
Rhea Moorthy

Quote from Pengal Thalam on October 2, 2024, 8:45 amகவிதா அன்புசெல்வன்
அருகில் உள்ள கடைகளிலும் கிடைக்கும்
கவிதா அன்புசெல்வன்
அருகில் உள்ள கடைகளிலும் கிடைக்கும்

Quote from Pengal Thalam on October 2, 2024, 11:32 amகவிதா அன்புசெல்வன்
ஹாய் நட்புகளேஇந்த மாதம் ரெட்டை சந்தோஷத்தை என் அப்பன் ஈசன் வாரி வழங்கி இருக்கான். இந்த மாதம் பதினைந்தாம் தேதி முதல் "வல்லையில் பூத்த வாசமலர்" நாவல் புத்தகமாக வரப் போகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவன் மனைவி ஆனவர்கள் மனிதன் கால் படாத மலைமேல் ஏறி தீர்த்தம் கொண்டு வரச் செல்கிறார்கள். அப்படி போகும் போது அவர்களுக்கு என்ன பிரச்சனை எல்லாம் வருகிறது. அதை எப்படி சமாளித்தார்கள். தீர்த்தம் எடுத்து வந்தார்களா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் . இந்தக் கதையில் தீர்த்தம் கொண்டு வந்து ஊத்தினதும் மழை பெய்யற மாதிரி எழுதி இருப்பேன். இதை எழுதிய அன்று உண்மையாளுமே எங்க ஊரில் மழை கொட்டி தீர்த்தது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு கதையிலையும் சொல்லி இருப்பேன்.வாய்ப்பு கொடுத்த அருணோதயம் பதிப்பகத்தாருக்கு என் நன்றியையும் பேரன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்புத்தகம் தேவைப்படுவோர் இந்த நெம்பரில் அழைத்து வாங்கிக் கொள்ளவும்.9952076258 / 7200836063
கவிதா அன்புசெல்வன்










Quote from Pengal Thalam on October 2, 2024, 11:45 amhttps://www.magzter.com/IN/Malai-Murasu/Penmani/Womens-Interest/1849909
https://www.magzter.com/IN/Malai-Murasu/Penmani/Womens-Interest/1849909

Quote from Pengal Thalam on October 2, 2024, 9:08 pmPommu Novels
ஹாய் நண்பர்களேஉருகி உருகி போனதடிHard books Now on saleபாகம் 1 - 330/=பாகம் 2- 380/=2 பாகங்களும் இணைந்தே கிடைக்கும்...available on priya nilayam- 94444 62284Nivitha distribution - 9994047771 / 99623 18439
Pommu Novels

Quote from Pengal Thalam on October 2, 2024, 9:13 pmகவி சந்திரா
நிவிதா டிஸ்ட்ரிபூஷனில் இந்த மாதம் புத்தம் புதிய நாவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது.எம் எஸ் பப்ளிகேஷன் வெளியீடுகள் :1. கொஞ்சும் சலங்கையே - அழகிவிலை - ரூ 390தள்ளுபடி விலை - ரூ 3502. அஞ்சனமே நீநீயென் வைரியடி - இளநிலாவிலை - ரூ 270தள்ளுபடி விலை - ரூ 2453. தேனாடும் முல்லை - ஸ்ரீநிவிவிலை - ரூ 285தள்ளுபடி விலை - ரூ 2554. செம்பூவே தோல் சேர வா - யுவகார்த்திகாவிலை - ரூ 385தள்ளுபடி விலை - ரூ 3455. எனது ஜீவன் நீதான் - வநிஷாவிலை - ரூ 235தள்ளுபடி விலை - ரூ 2106. ஆகாய பந்தலிலே - எஸ் எம் ஈஸ்வரிவிலை - ரூ 420தள்ளுபடி விலை - ரூ 3757. மேகதூதம் - தென்றல்விலை - ரூ 310தள்ளுபடி விலை - ரூ 2808. யாருமறியா கேள்வனின் சகியே- யாழினி மதுமிதாவிலை - ரூ 420தள்ளுபடி விலை - ரூ 380நிவிதா டிஸ்ட்ரிபியூசனில் ஐந்து புத்தகங்களை சேர்த்து வாங்கினால் கொரியர் சார்ஜ் இலவசம்..புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:99940 47771 / 99623 18439இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்கவி சந்திராஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும்கவி சந்திரா
கவி சந்திரா









Quote from Pengal Thalam on October 3, 2024, 10:14 amSwathi Lakshmi
“ஆண் மனதை அழிக்க வந்த சாபம்” கதை, இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது.கடைகளில் கிடைக்கும்!நம் கோபக்கார அதிமதுரனையும், அவனின் சிடுமூஞ்சி தேன்விழியையும், அவர்களின் அடிப்பிடி சண்டைகளையும், தேன்சிந்தும் காதலையும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.புத்தக வடிவில் வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக்கொண்டு ஆர்டர் செய்து வாங்கி படித்து மகிழுங்கள்!பிரியா நிலையம் : +91 94444 62284
Swathi Lakshmi





Quote from Pengal Thalam on October 5, 2024, 10:34 amPommu Novels
ஹாய் நண்பர்களே"கும்கி " புதிதாக அறிமுகமாகும் மாத இதழ்.. என்னுடைய வெண்ணிலா கதை இப்போது கிடைக்கின்றது ...
Pommu Novels


Quote from Pengal Thalam on October 11, 2024, 1:55 pmPriyanka Muthukumar ·
ஹாய் டியர்ஸ்,#Pmtamilnovels மற்றும் மகதீரா பதிப்பகம்அனைவருக்கும் ஆயுதப்பூஜை நல் வாழ்த்துக்கள் ...இந்நன்னாளில் இந்த வருடம் பிரம்மாஸ்திரம் போட்டியில் வெற்றிப்பெற்ற நாவல்கள் அனைத்தும் புத்தகமாக வெளிவரவிருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் மக்களே!!இவைகளோடு எனது நாவலான வித்தகனின் விந்தையான விகசனமே கதையின் அடுத்த பாகம் 'தந்திரமில்லா காதல் மந்திரம்' நாவலும் இம்மாதம் வெளிவருகிறது.1.பிரியாதே மறவாதே - நுஹா மர்யம்2.விரிசலிட்ட சன்னல்கள் - மைதிலி MP3.மாமனை மயக்குதே பஞ்சவர்ணம் - மிதிலா மகாதேவ்4.யாகாவாராயினும் நா காக்க - அதி அதிரன்5.அக்னிதீரனின் மார்கழி பூவையிவள் - சிவயாழினி6.காற்றில் வரைந்த காவியக் காதல் - கார்த்திகா சக்கரவர்த்தி7.தந்திரமில்லா காதல் மந்திரம் பாகம் 1 & பாகம் 2 - பிரியங்கா முத்துகுமார்நாவல்கள் அனைத்தும் அடுத்த வாரத்திலிருந்து உங்கள் கைகளுக்கு கிடைக்கும்.புத்தகம் கிடைக்குமிடம்,1.பிரியா நிலையம் - +9194444622842.நிவிதா டிஸ்ட்ரிபியூஷன் - +919994047771, +919962318439(இங்கு மகதீரா பதிப்பக புத்தகம் வாங்குபவர்களுக்கு 10% விலைக்கழிவு கொடுக்கப்படும் மற்றும் prebooking செய்தும் புத்தகத்தை பெறலாம்)3.மகதீரா பதிப்பகம் - +919994457899(வாட்ஸ் அப் எண்) (free shipping only in Tamilnadu)
Priyanka Muthukumar ·







Quote from Pengal Thalam on October 12, 2024, 4:38 pmPommu Novels
Hi friendsMelted and meltedHard books Now on salePart 1 - 330/=Part 2- 380/=2 parts available together...available on priya nilayam- 94444 62284Nivitha distribution - 9994047771 / 99623 18439
Pommu Novels



Quote from Pengal Thalam on October 12, 2024, 8:06 pmநர்மதா சுப்ரமணியம் :
இம்மாத பூமகள் மாதயிதழில் 'பொதிகையின் தமிழமுதே' என்கின்ற எனது நாவல் பிரசுரமாகி இருக்கிறது.
புத்தகம் வாங்க விரும்புவோர் 8778957276 பதிப்பக எண்ணிற்கு தொடர்பு கொண்டு, கொரியர் சார்ஜ் மற்றும் புத்தகத்தின் விலை 40 gpay மூலமாக அனுப்பினால் உங்கள் வீடு தேடி கொரியர் மூலமாக புத்தகம் அனுப்பி வைப்பார்கள்.
நர்மதா சுப்ரமணியம் :
இம்மாத பூமகள் மாதயிதழில் 'பொதிகையின் தமிழமுதே' என்கின்ற எனது நாவல் பிரசுரமாகி இருக்கிறது.
புத்தகம் வாங்க விரும்புவோர் 8778957276 பதிப்பக எண்ணிற்கு தொடர்பு கொண்டு, கொரியர் சார்ஜ் மற்றும் புத்தகத்தின் விலை 40 gpay மூலமாக அனுப்பினால் உங்கள் வீடு தேடி கொரியர் மூலமாக புத்தகம் அனுப்பி வைப்பார்கள்.

Quote from Pengal Thalam on October 14, 2024, 6:55 pmRhea Moorthy
'ஆரெழில் தூரிகை' ஆன்லைனில் வராத புத்தம் புதிய நாவல்...
புத்தகத்தை பெற அருணோதயம் பதிப்பகத்தினரை தொடர்பு கொள்ளுங்கள்.தொடர்புக்கு:9952076258 / 7200836063
Rhea Moorthy
'ஆரெழில் தூரிகை' ஆன்லைனில் வராத புத்தம் புதிய நாவல்...


Quote from Pengal Thalam on October 14, 2024, 11:09 pmகிருஷ்ணப்ரியா நாராயண்
மாதினி யாமினி நாவலை புத்தகமாகப் பெற விருப்பம் உள்ளவர்களின் தொடர்புக்கு...பிரியா நிலையம் 94444 62284
கிருஷ்ணப்ரியா நாராயண்


Quote from Pengal Thalam on October 19, 2024, 10:54 amதூரிகா சரவணன்
ஒரு மகிழ்ச்சியான அறிவிப்புடன் வந்து இருக்கிறேன் மக்களே! நம்ம கமலக்கண்ணன், மனோகரி, இப்போது புத்தக வடிவில் உங்களை சந்திக்க தயாரா இருக்காங்க. ஆமா. "எந்நாளும் என் பொன்வானம் நீ" கதை, புத்தகமா release ஆகி இருக்கு.புத்தகம் வாங்க,பிரியா நிலையம்9444462284மேலிருக்கும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.அல்லதுhttps://www.udumalai.com/ennaalum-en-ponvaanam-nee.htm?sfnsn=wiwspwa&fbclid=IwY2xjawGAIXtleHRuA2FlbQIxMAABHS-imSKfQ1Cf9SGLxWMHPbTRhf6hXYsZp7QSpoheXITVaPFaKX67PEV47Q_aem_Q9B9oh7Vy622RCXLxrAxXAஇந்த தளத்திலும் ஆர்டர் செய்து வாங்கலாம்.புத்தகம் வாங்கி படித்து உங்கள் கருத்துகளை எனக்கு தெரிவியுங்கள் நண்பர்களே!நன்றி!என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்தூரிகா சரவணன்
தூரிகா சரவணன்


Quote from Pengal Thalam on October 21, 2024, 12:44 pmPriyadharshini S
ஹாய் டியர் பிரெண்ட்ஸ்... யான் பதிப்பகத்தின் வழியாக நான்கு புது புத்தகங்கள் அக்டோபர் மாத வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.அதில் முதல் முறையாக எனது நேரடி புத்தகமும் வெளியாக இருப்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.'உருகும் நேசம் உடையும் நெஞ்சம்.'அடுத்த வாரம் முதல் உங்கள் கைகளில் தவழும்எனது கற்பனையை புத்தகமாக வெளியிடும் யான் பதிகப்பத்தாருக்கும் குழுவுக்கு மனமார்ந்த நன்றி.முன் பதிவு செய்ய விரும்புபவர்கள் அல்லது புத்தகம் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.முன்பதிவிற்குயான் பதிப்பகம் : 8124489417யான் பதிப்பகத்தின் மற்ற வெளியீடுகாற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே - மேக வாணி - விலை. ரூ. 180/-மேகமே மழை ஊஞ்சலிடு - அம்மு இளையாள் - விலை. ரூ. 165/-சோலை புஷ்பங்களே - ஹனி - விலை. ரூ 155/-உருகும் நேசம் உடையும் நெஞ்சம் - பிரியதர்ஷினி S - விலை ரூ. 190/-Available from next weekபிரியா நிலையம்+91 94444 62284நிவிதா distributions ( 10 % தள்ளுபடியில் புத்தகம் பெறலாம்)99940 47771 / 99623 18439
Priyadharshini S





Quote from Pengal Thalam on October 22, 2024, 1:54 pmதூரிகா சரவணன
எந்நாளும் என் பொன்வானம் நீ!
புத்தகம் வாங்க,பிரியா நிலையம் 9444462284மேலிருக்கும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.அல்லதுஇந்த தளத்திலும் ஆர்டர் செய்து வாங்கலாம்.புத்தகம் வாங்கி படித்து உங்கள் கருத்துகளை எனக்கு தெரிவியுங்கள் நண்பர்களே!நன்றி!என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்தூரிகா சரவணன
தூரிகா சரவணன
எந்நாளும் என் பொன்வானம் நீ!

Quote from Pengal Thalam on October 27, 2024, 7:08 pmVanisha's Page
எனது ஜீவன் நீதான் கதை இப்பொழுது புத்தக வடிவில் வந்துள்ளது!!எனது ஜீவன் நீதான் - Rs. 235புத்தகம் வாங்க பதிப்பகத்தை நேரடியாக இந்த எண்களில் தொடர்பு கொண்டு ( 9677666469/ 9443337332 ) ஆர்டர் செய்யலாம்.
Vanisha's Page
