Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

வான்மதி ஹரி

வான்மதி ஹரி :

ஹாய் டார்லிங்ஸ்,

 

என்னுடைய அடுத்த நேரடி புத்தகமான "மனம் உருகுதே உயிர் கரையுதே" இந்த வாரம் வெளிவருகிறது என்பதை உங்களிடம் சந்தோஷம் ததும்ப தெரிவித்துக்கொள்கிறேன்.😍

 

நாயகன் - ரிஷிதேவ்

 

நாயகி - சௌந்தர்யலக்ஷ்மி 

 

பிடிக்காத திருமணத்தில் இணைந்த இவர்களின் வாழ்க்கை எப்படி காதலில் உருகி மறுகி போகிறது என்பதை என் பாணியில் நிறைய காதல் கொஞ்சம் காமெடியுடன் கொடுத்திருக்கிறேன்....💞

 

புத்தகம் கிடைக்கும் இடங்கள்:

 

பிரியா நிலையம் 

+91 94444 62284

 

அருண் பதிப்பகம் 

+91 90031 45749

 

புத்தகம் வாங்க விரும்புகிறவர்கள் வாங்கி படித்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...😊

 

அன்புடன்

வான்மதி ஹரி

 

Uploaded files:
  • FB_IMG_1712657887171.jpg