Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

வதனி

வணக்கம் ப்ரண்ட்ஸ்…
மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒரு மகிழ்வான செய்தியோடும் வந்திருக்கிறேன்.
இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்.
வைகை பப்ளிகேசனின் ஆக்ஸ்ட் மாத வெளியீடாக,
1 எனை தழுவும் இளந்தளிரே பார்ட் 1 & 2 (460+480) - வதனி
2 அச்சம் ஏனடி அனிச்சம் பூவே - 280 - பாலதர்ஷா
3 சின்னஞ்சிறு கண்களில் சிறையெடுப்பேன் - 420 - அதியா
என மூன்று புத்தகங்கள் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்
பிரியா நிலையம்
9444462284
அருண் பதிப்பகம்
9003145749
நிவிதா டிஸ்ட்ரிபியூஷன்
9994047771 / 9962318439
உடுமலை.காம்
7373737742 / 7373737743
வைகை பப்ளிகேஷன்
9486802859/ 6382034822
நன்றிகளுடன்
வதனி…