Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

நித்யஸ்ரீ சேகர்

வணக்கம் நண்பர்களே
நித்யஸ்ரீ சேகர்னு ஒரு ரைட்டர் இருக்காங்க. அவங்களை யாருக்காவது தெரியுமா?
அது நான் தான்.
இந்த போஸ்டுக்கு பேர் "என்னை நான் தேடித்தேடி என்னிடம் கண்டு கொண்டேன்".
ஆமாங்க. நம்ம கதைய யாரும் தேட மாட்டாங்க . அதுக்காக நம்ம குழந்தையை நாமே கண்டுக்காம விட முடியுமா?. நாம தான் தூக்கி கொஞ்சி கொண்டாடணும். அதுதான் இப்படி.
ஆறு கதைகள் எழுதிருக்கேன் 👇
1. வேங்குழலின் நல்லிசை நீயடி.
2. எனை நனைத்த தேன் மழையே.
3. அமிர்தமடி நீ எனக்கு.
4. நின் காதலில் கரைகிறேன்
5. நெஞ்சங்கள் மயங்கியே.
6. உள்ளமெங்கும் உனது பிம்பங்களே
இதெல்லாம் அமேசான் ல இருக்கு.லிங்க் 👇
இப்போ ஆன் கோயிங்*தேயாத தேன் நிலா". எட்டு அத்தியாயங்கள் போட்டிருக்கிறேன். யூடி மெதுவாகத்தான் வரும். படிக்க விருப்பம் உள்ளவங்க படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க. நன்றி ❤️
தேயாத தேன் நிலா 👇
https://www.tamilnovelwriters.com/.../%E0%AE%A8%E0%AE%BF.../