Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

டிசம்பர் மாத வெளியீடு

Page 1 of 2Next

ஸ்ரீ வினிதா

48வது சென்னை புத்தகக் காட்சி 2025

💜💜💜
1. தடமில்லா ஓவியம் அவன்‌..! - ஸ்ரீ வினிதா
2. மை டியர் ஹார்ட் பீட்..! - ஆதி
3. வேதவி - திவ்ய சதுர்ஷி
The 48th book fair can be found at Priya nilayam with Stall numbers 215 and 216 from December 27th to January 12th at YMCA Nandanam, Chennai
 
 

 

தீபஷ்வினி

ஹலோ பேபிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க😍😍
உங்க கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்திருக்கிறேன்😍😍
எங்களின் #சாய்_விருட்சம்_பதிப்பகதின் அடுத்த வெளியீடு💕
இவங்களை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். இப்ப அவங்க புத்தக வடிவில் வந்தாச்சு😍😍
உங்களுக்கான புத்தகத்தை இப்பவே முன் பதிவு செய்துக்கோங்க பேபிஸ்.😘😘
எப்பவும் போல இந்த கதைக்கும் உங்கள் பேராதரவை கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்😍😍
புத்தகம் கிடைக்கும் இடங்கள்:
பிரியா நிலையம் - 09444462284,
அருண் பதிப்பகம் - 09003145749,
சாய்விருட்சம் பதிப்பகம்-
09444877056.
கவர் பிக் : சாந்தினி தாஸ்💕💕
அப்புறம் 48வது புத்தக கண்காட்சி இதோ அடுத்த வாரம் ஆரம்பிக்க இருக்கிறது. அங்கு நம் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அடுத்த பதிவில் சொல்றேன் பேபிஸ்..
உங்கள்
தீபஷ்வினி💕
 

Anu Jey

ஹலோ டியர்ஸ்❤️❤️
இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் என்னுடைய நேரடி புத்தகம் #யாவும்_நீயானாய்_அன்பே புத்தகம் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
புத்தகம் கிடைக்கும் இடம்
48 th book fair
Priya nilayam
Stall number 215,216
December 27 th to January 12th
YMCA Nandanam, Chennai
8th row
என்றும் அன்புடன்
அனு ஜெய்..
 

நிதனிபிரபு

வணக்கம் மக்களே,
 
வணக்கம் மக்களே,
சென்னை புத்தகத் திருவிழா 2025 எப்போதும்போல் இந்த வருடமும் ஆரம்பமாகப் போகிறது. எப்போதும்போல் இந்த வருடம் கட்டாயம் போக வேண்டும் என்று நினைத்து, அது நடக்காமல் போயிருக்கிறது.
சென்னை புத்தகத் திருவிழா எப்போது எனக்கு அழைப்பு விடுக்கப்போகிறது என்று நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால், எப்போதும்போல இந்த வருடமும் எங்கள் புத்தகங்கள் சென்னை புத்தகத் திருவிழாவில் வெளிவருவதில் மிகுந்த மகிழ்ச்சி!
ரோசி அக்காவின் சூர்யோதயம் நாவலில் வரும் கல்யாணியை நாயகியாகக் கொண்டு எழுதப்பட்ட நட்சத்திரா நாவலும், என்னுடைய 25வது நாவலான உன் அன்புக்கு நன்றி நாவல் இரண்டு பாகங்களாகவும் வெளிவருகின்றன.
விருப்பமானவர்கள் புத்தகத் திருவிழாவில் அருண் பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அதே போன்று விரைவில் இலங்கையிலும் எழுத்தாளர் ப்ரஷா மூலம் அவரின் ADHI Distributions லும் பெற்றுக்கொள்ளலாம்.(விருப்பமானவர்கள் அவரிடம் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.)
நட்சத்திரா - ரோசி கஜன் (450Rs)
உன் அன்புக்கு நன்றி - நிதனிபிரபு
பாகம் ஒன்று - 300Rs
பாகம் இரண்டு - 300Rs
 

Shalini Novels

வணக்கம் நண்பர்களே!
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை (27.12.2024 to 12.01.2025) 2 pm முதல் 8:30 pm மற்றும் சனி முதல் ஞாயிற்றுக்கிழமை 11 am முதல் 8:30 வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் 6th row & stall no. 462 மற்றும் 463 இல் அருணோதயம் பதிப்பகத்தார் வெளியிட்ட என்னுடைய இரண்டு புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்...
"என் புன்னகை மாயை இவள்!"
"நீ இல்லா இடமும் எனக்கேது!"
அருணோதயம் பதிப்பகத்தாரை அணுகியும் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் :
தொடர்புக்கு : 99520 76258
 

Priyadharshini S

மகிழ்வான செய்தி...
பிரியாமெகன் தளத்தில் நடைபெற்ற காதல் காலாம் போட்டியில் 'முதல் பரிசு' வென்ற எனது கதை 'உனக்கென்றே உயிர் கொண்டேன்' தற்போது புத்தகமாக.
'புத்தகமாக வெளியிடும் பிரியாமெகன் பதிப்பகாத்தருக்கு நன்றி.'
சென்னை YMCA மைதானத்தில் டிசம்பர் 27 முதல் நடைபெறவிருக்கும் புத்தகத் திருவிழாவில் புத்தகம் கிடைக்கும்.
 
ஸ்டால் எண்
ARUN PATHIPPAGAM
48TH CHENNAI BOOKFAIR
STALL NO 411,412
5th ROW
 
புத்தகத்தின் விலை ₹360/-
 
முன்பதிவு செய்ய...
*NIVITHA DISTRIBUTION
9994047771 / 9962318439
 
*ARUN PATHIPPAGAM 9003145749
 
*PRIYAMEGAN PUBLICATIONS:
6380693967
 
 
 

Narmadha Subramaniyam

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது நாவலான, 'கொஞ்சும் எழிலிசையே' மற்றும் 'நனிமதுர நங்கை' ஆகிய இரண்டும் வெளியாகின்றன என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Priya Nilayam
Stall number 215, 216
December 27 th to January 12th
YMCA Nandanam, Chennai
8th row
கீழுள்ள இணைப்பின் மூலம் இந்நூல்களை இணையத்தில் பெறலாம்.
 
 

துளசி ராஜ்

 
வணக்கம் நட்பூக்களே..
ஒரு மகிழ்ச்சியான அறிவிப்புடன் வந்து இருக்கின்றேன். மனோ கீதா பதிப்பகம் மூலம் இரு புத்தகங்கள் புத்தகத் திருவிழாவுக்காக வெளிவந்து இருக்கின்றன. விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகப் புத்தகத் திருவிழாவுக்குச் சென்றும் வாங்கலாம். இல்லையெனில் கீழே உள்ள எண்ணிற்கு அழைத்தும் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து எனக்கு ஆதரவு அளிக்கும் வாசகர்களுக்கு மிக்க நன்றி.
சிந்தையுள் நிறைந்தவனே (திருவிளையாடல் - நிறைவு பாகம்)
(நேரடிப் புத்தகம்) - விலை ரூ. 290
(திருவிளையாடல் மூன்று பாகங்களும் பிரியா நிலையத்தில் கிடைக்கும்)
ஆதி நீயே என் ஆயுள் நீயே (என் வாழ்வின் பேரன்பே)
விலை ரூ. 290
புத்தகங்கள் கிடைக்கும் இடம்
பிரியா நிலையம்
+91 94444 62284
Adhi Distribution (SriLanka)
0777315574
மனோ கீதா பதிப்பகம்
9751507225
 

Vathsala Raghavan Novels

வணக்கம் மக்களே
இதோ வந்து விட்டது புத்தகத் திருவிழா. இதோ வந்து விட்டேன் என நமது டாக்டர் ரஜினிகாந்தும் ஸ்ரீதேவியும் புத்தகத் திருவிழாவுக்கு புத்தக வடிவில் வந்து விட்டார்கள்.
"ஸ்ருதி மாறக் கூடுமா" என்ற புதுப் பெயர் தாங்கி வந்து இருக்கிறாகள் மக்களே. அழகான அட்டைப் படங்களுடன் எனது புத்தகங்களை தொடர்ந்து பதிப்பிக்கும் அறிவாலயம் பதிப்பகத்தாருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.
இந்த முறை எனது புத்தகங்கள் அருணோதயம் அரங்கு எண் 462,463 இல் கிடைக்கும் மக்களே. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 

Writer Infaa

நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியில், இதுவரை ஆன்லைனில் வெளிவராத புத்தம்புது கதைகள்,
1.ஒவ்வொன்றாய் திருடுகிறாய்,
2.நிழலும் சுடுவதேனோ
இந்த இரண்டு புத்தகங்களையும் அருண் பதிப்பகம் ஸ்டால் எண்: 411, 412 இரண்டு அரங்கங்களிலும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
புத்தகங்களை ஆர்டர் செய்ய +91 90031 45749 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி 😍🥰
 
 
பெங்களூர் புத்தகத் திருவிழா வில் எனது "நதியை மீட்டும் நாணல்" "சொட்டு சொட்டாய் கலந்தாய்" இரண்டு நாவல்களும் புத்தகமாக கிடைக்கும் என்பதை மிகவும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் உங்கள் புத்தகத்தை நேரடியாகப் பெற 09686509000 இந்த நம்பருக்கு வாட்ஸ் ஆப் செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.
உங்கள் பேராதரவை நாடும்,
இன்பா அலோசியஸ்.
 

Bavathi

மயங்க தெரிந்த மனமே!!! - பவதி..
Available in
48 th book fair
Priya nilayam
Stall number 215,216- 8th row
December 27 th to January 12th
YMCA Nandanam, Chennai
 

சுவாதி லக்ஷ்மி

நம் “SWATHI PUBLICATIONS” உடைய அடுத்த வெளியீடாக, என்னுடைய “அழகான இராட்சசியே! அடிக்கரும்பாய் இனிக்கிறியே!” நாவல் தற்சமயம் வெளிவந்துள்ளது💕

இவ்வருட அனைத்து புத்தக கண்காட்சியிலும், நம் பதிப்பக புத்தகங்கள் அனைத்தும், பிரியா நிலையம் ஸ்டாலில் கிடைக்கும்.
சென்னை புத்தக கண்காட்சியிலும் கிடைக்கும்.
📍Location 📚⬇️
பிரியா நிலையம்,
Stall No: 215 & 216
8th Row
YMCA Nandanam, Chennai.
நேரடியாக சென்று வாங்க முடியாதவர்கள், கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக்கொண்டு ஆன்லைன் ஆர்டர் செய்து வாங்கி படித்து மகிழுங்கள்!
☎️பிரியா நிலையம் : +91 94444 62284
 

தீபா செண்பகம்

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிடும்...
தீபா செண்பகம் நாவல்கள்
புதிய வெளியீடு...11 புத்தகங்கள்.
அன்புள்ளங்களுக்கு வணக்கம். எழுத்தாளர்- வாசகர் திருவிழாவான 48வது புத்தக கண்காட்சியில் நானும் என் பாண்டிக் குடும்பமும் இல்லாமலா? இதோ வந்துட்டோம்.
மொத்தமா வந்து இறங்கியிருக்கோம். ஆமாங்க...
பாண்டிக் குடும்பம் -ன்
மனச தாடி மணிக்குயிலே... சென்ற முறையே இரண்டு பாகங்களா வெளி வந்த நிலையில் மற்ற நான்கு கதைகளும் தற்போது உங்கள் கைகளில்... புத்தக திருவிழாவுக்கு வந்துட்டு பாண்டிக் குடும்பத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க....
ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிடும்....
தீபா செண்பகம்'s நாவல்கள்
1. தான்வி கல்யாண வைபோகமே பாகம் 1&2
2. மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -பாகம் 1&2
3. ராகம் தேடும் வானம்பாடிகள் - பாகம் 1'2&3
4. எமகாதகனும் எலிசபெத் ராணியும்
&சென்ற முறை வெளியீடான மணிக்குயில் 2 பாகம்
சேர்த்து...
5 கதைகள் 10 புத்தகங்கள்.
இது மட்டும் தானா...
இல்லை...
இன்னும் வருது.
இந்த வருடம் முழுதும், என் அயராத உழைப்பில் உருவான பத்மாசினி- வேங்கடவன் அணங்கு இவள்.
முன்ஜென்ம வரலாற்று புனைவு.
இவ்வளவு பேரும் வந்துட்டு நம்ம சொக்கன் வராமலா...
மனசு தடுமாற வைக்க வர்றான்...
சொக்கநாதன் நான் தாண்டி
நேரடி புத்தகமாக...
சொக்கனின் தங்கையை தேன்மல்லியின் கதை...
தேனே! தேன் மல்லிப் பூவே!
ஆத்தி... இம்புட்டு பேரான்னு கண்ணு வைக்காதீங்க...
நம்ம செண்பகா பதிப்பகம் இறங்கினால் மாஸ் தானே!
நேற்று வரை எழுதின தேன்மல்லி வரை என் கதைகள் எல்லாமே அச்சு பதிப்பு கண்டு அம்பலம் ஏறிடுச்சு. அதுக்கு தகுந்த இடத்தை உங்கள் மனதில் தர வேண்டியது வாசகர்களான உங்கள் கடமை.
புத்தக கண்காட்சிக்கு வாங்க!
பாண்டிக் குடும்பத்தை கூட்டிட்டு போங்க!
48 வது புத்தக கண்காட்சி
Ymca மைதானம். சென்னை.
புத்தகங்கள் கிடைக்குமிடம்...
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
அரங்கம் எண் : 401 & 402
 
சண்முகா எண்டர்பிரைசஸ்
அரங்கு எண்: 524 & 525
 
Young mind publication
Stall no. 184 &185
 

சிராஜூநிஸா

ஹாய் டியர்ஸ்..
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்..
48 வது புத்தக கண்காட்சியில்
 
கம்பன் பார்த்தேன் கவியானேன் - ப்ரஷா - 380/₹
உயிர் துளிரும் பேரழகா - சிராஜுநிஷா - 470/₹
கொலுசொலி ஆசைகள் - ₹225
மகிழ்நனின் மருதமே - ₹210
உயிர் காற்றாய் உனை ஏற்றேன் - ₹270
மஞ்சரி நீயே என் மகவதி - ₹180
கணங்கள் யுகங்கள் ஆகும் - ₹135
என் நேசத்தின் இயங்குவிசை - ₹245
காதலை களவாடு - ₹180
சிறையாடும் மடக்கிளியே - ₹300
வெய்யோனை அயரிய வெண்பனியே - ₹315
நனியிதழின் யாழ்நிலவன் - ₹285
இனியவளே! என் இணையிவளே! - ₹215
 
கிடைக்கும் இடம் : பிரியா நிலையம் +91 94444 62284
8th row number, stall - 215, 216
Nivitha Distribution - 999404777/ 9962318439
Adhi Distribution (srilanka) - 0777315574
 

ப்ரியா பாண்டீஸ்

ஹாய் டியர்ஸ்..
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்..
இந்த வருஷம் என்னோட நேரடி புத்தகமாக "நனியிதழின் யாழ்நிலவன்" வர இருக்கிறது. புத்தக கண்காட்சியில் நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
நாயகன் நாயகிக்கு திடிரென்று நடக்கும் திருமணமும், அதை சுற்றிய கதைகளமுமாக ஒரு குறுநாவல். இருவரை சுற்றி மட்டுமே நகரும் கதை, நெறைய கதைமாந்தர்கள் இன்றி, தொடர் கவுண்ட்டர்கள் இன்றிய ஒரு முயற்சி. வாங்கி படித்து பாருங்கள், என் முயற்சி உகந்ததா என தங்களின் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
புத்தகத்தை வெளியிட்ட ப்ரஷா பதிப்பகத்துக்கும் ப்ரஷா அக்காக்கும் எனது நன்றிகள்.
 
48 வது புத்தக கண்காட்சியில்
நனியிதழின் யாழ்நிலவன் - ₹285
கிடைக்கும் இடம் :
பிரியா நிலையம் +91 94444 62284
8th row number, stall - 215, 216
 
Nivitha Distribution - 999404777/ 9962318439
 
Adhi Distribution (srilanka) - 0777315574
 

பிரேமா

ஹாய் பிரண்ட்ஸ்,
இந்தப் புத்தகக் கண்காட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள என்னுடைய ஏழு புத்தகங்கள் இவை தான். இதில் ‘உறவாய் வந்து உயிரானாய்’ மட்டும் ஜூலை 2024 ல் வெளிவந்த என்னுடைய 27வது புத்தகம். மீதமுள்ளவை மறுபதிப்பு செய்யப்பட்ட என்னுடைய முதல் ஆறு புத்தகங்கள் ஆகும்.

புத்தகங்களை பற்றிய விபரம் பின்வருமாறு :
1) காத்திருந்தேன் உனது காதலுக்காக (சந்தோஷ் ஸ்வேதா )
விலை : ரூ 270
2) நீயில்லாமல் நானில்லை ( மித்ரன், சஹானா )
விலை : ரூ 270
3) யாதுமாகி என்னுள் நின்றாய் ( ஆதித்யா, பிருந்தா )
விலை : ரூ 210
4) உனக்கே உயிரானேன் ( Dr. ராஜீவ், நிவேதா )
விலை : ரூ 320
5) வரமாய் வந்த தளிரே ( ஷ்யாம், மீரா )
விலை : ரூ 200
6) மனசெல்லாம் நீயே (முரளி, நித்யஸ்ரீ )
விலை : ரூ 250

புத்தகம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் அருணோதயம் ஸ்டாலை அணுகவும்.
அன்புடன்,
பிரேமா

மிதிலா மகாதேவ்

வணக்கம் நட்புகளே நான் உங்க மிதிலா மகாதேவ் 48 புத்த திருவிழாவில் என் கதை புத்தகமாக வெளி வர போகிறது... இதற்க்கு நான் முக்கியமாக நன்றி சொல்வது பிரியங்கா முத்துகுமார் சகிக்கு நேர்மையாக போட்டி நடத்தி நேர்மையான முறையில் ரிசல்ட் அறிவித்தவர் நன்றி சகி.
'மாமனை மயக்குதே பஞ்சவர்ணம்'
என் புத்தகம் கிடைக்கும் இடம்:
Priya nilayam
Stall number 215, 216
YMCA Nandanam, chennai
Row 8th
December 27th to January 12th வரை என் புத்தகங்களை பெற்று கொள்ள முடியும்....விலை ரூபா 220
 

ஜனனி நவீன்

வணக்கம் மக்களே,
இன்னிக்கு ரொம்ப special day. அதனால ஒரு சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன்.
இந்த வருட புத்தக கண்காட்சிக்கு நம் VNS Publishing மூலம் நான்கு புத்தகங்கள் வெளிவர இருக்கிறது.
 
December 27 முதல் கடைகளில் கிடைக்கும்.
 
புத்தகங்கள் கிடைக்கும் இடம்
Priyanilayam- 94444 62284
SS Distribution- 82486 61309
 
கார்த்திகா சக்ரவர்த்தி-
தந்தையின் புதையல் (crime spot -2) விலை Rs. 440
 
இந்து ஆர்த்தி- நீ நான் இசை.
Rs.260
 
பிரேமா காமேஸ்வரன்- கனியுமா காயம் தந்த காலம்- rs.295
 
ஜனனி நவீன்- சப்தபதி Rs.435 (நேரடி புத்தகம்)
அன்புடன்,
ஜனனி நவீன்
 

Sudha Ravi

ஹாய் பிரெண்ட்ஸ்,
எனது இருபத்தைந்தாவது நாவல் முத்து பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.
 
வரும் திங்கள்(30-12-24) அன்று எனது 25-வது நாவல் "அன்பெனும் தீபம்" அருணோதயம் குழுமத்தால் வெளியிடப்படுகிறது. புத்தகக் கண்காட்சியில் ஆறாவது வரிசையில் ஸ்டால் எண் 462&463-இல் எனது புத்தகங்கள் கிடைக்கும்.

Thoorika Saravanan

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்!
48 வது புத்தகக் கண்காட்சி வந்து விட்டது. எவ்வளவோ விரைவாக எழுத முயற்சித்தும் குறித்த நாளுக்குள் என்னால் கதையை கொடுக்க இயலாததால் இந்த முறை புதிய புத்தகம் எதுவும் வரவில்லை நண்பர்களே!
 
சமீபத்தில் வெளியான “எந்நாளும் என் பொன்வானம் நீ!” மற்றும் “அமுதம் பொழியும் குமுதம் மலரும்!” ஆகிய இரண்டு நூல்களையும் ப்ரியா நிலையம் ஸ்டாலில் வாங்கலாம். இதுவரை வாங்கி இருக்காதவர்கள் வாங்கிப் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
புத்தகம் வாங்க...
பிரியா நிலையம்
ஸ்டால் நம்பர் 215, 216
YMCA, நந்தனம், சென்னை
 
கண்காட்சி நடைபெறும் நாட்கள்
டிசம்பர் 27 முதல் ஜனவரி 12
நேரம்:
திங்கள் முதல் வெள்ளி, மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை
சனி மற்றும் ஞாயிறு காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை
 

சரண்யா ஹேமா

ஹாய் அன்பூக்களே 😍😍😍
ரொம்ப ரொம்ப சந்தோஷமான காலை வணக்கம் 🥰🥰🥰
இன்று சென்னையில் புத்தகத்திருவிழா கோலாகலமான ஆரம்பம். 🌹🌹🌹
அதில் சிறு புள்ளியாய் நானும் கலந்துகொள்வதில் அவ்வளவு சந்தோஷம் 🥳🥳🥳
 
சென்னை 48வது புத்தகக் கண்காட்சியில் அருணோதயம் ஸ்டால் நம்பர் 462&463 கிடைக்கும் 😊😊😊
 
உனதாகிடும் ப்ரியங்களில் - நேரடி புத்தகம் ❤️❤️❤️
அன்புடன் கண்மணி 💞💞💞
 
இந்த இரு நாவல்களும் நாளை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 😊😊😊
உனதாகிடும் ப்ரியங்களில் கதை மாந்தர்களை பற்றி சிறிய காணொளியில் அவர்களின் பெயர்கள். 🤗🤗🤗
அன்பாளப்பெருமாள் & பவித்ரா கண்மணிதேவி கதாபாத்திரங்கள் இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன் 😍😍😍
உனதாகிடும் ப்ரியங்களில் இந்த வருடத்தின் எனது இரண்டாவது நேரடி புத்தகம். 😁😁😁
புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊
புத்தக திருவிழாவிற்கு செல்பவர்கள் வாங்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிரவும் அன்பூக்களே ☺️☺️☺️
இந்த புத்தகங்களுடன் எனது மற்ற புத்தகங்கள் அனைத்தும் அங்கே கிடைக்கும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 😍😍😍
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258, 7200836063 😊😊😊
 

ராஜி அன்பு 

ஹாய் பிரெண்ட்ஸ்.. 😍😍
இன்று தொடங்கிய புத்தக திருவிழாவில் வெளியாகியிருக்கும்..
"குடை வேண்டாமே இப்படிக்கு அடைமழை!" புத்தகத்தை வாங்குவீங்களா😄😄😄
கிடைக்கும் இடம்..
ARUN PATHIPPAGAM
48TH CHENNAI BOOKFAIR
STALL NO 411,412
5th ROW
எனது பழைய கதை புத்தகங்கள் கிடைக்கும் இடம்..
48 th book fair
Priya nilayam
Stall number 215,216
December 27 th to January 12th
 

Pommu Novels

ஹாய் நண்பர்களே
புத்தக திருவிழா ஆரம்பமாகி விட்டது...
மகதீரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட என்னுடைய அனைத்து 72 நாவல்களும் பிரியா நிலையத்தில் கிடைக்கும்...
 
இந்த வருஷம் வெளியான நாவல்கள் மட்டும் அருண் நிலையத்திலும் கிடைக்கும்.

நித்யாமாரியப்பன்

அருணோதயம் பதிப்பகம் ஸ்டாலில் எனது 9 நாவல்களை வாங்கிக்கொள்ளலாம்.
புத்தகங்களை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் +91 99520 76258.

யுவ கார்த்திகா 

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,
சென்னை, 48-வது புத்தக கண்காட்சியில் என்னுடைய, 'முன்னாள் காதலியே' புத்தகமும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சினிமா துறையில் முன்னணி கதாநாயகனான பவன்யாஷ் மற்றும் அவனது பருவ வயது காதலி சுவாதிஸ்ரீ இருவருக்கும் இடையேயான மோதலும் காதலும் கதைக்களமாக கொண்ட கதை இது... 💝💝💝
முன்னாள் காதலியே - ₹425
விருப்பம் உள்ளவர்கள் புத்தகம் வாங்கி படித்து ரசித்து மகிழுங்கள்😍😍😍 பிரியா நிலையம், லஷ்மி நிலையம் மற்றும் அருண் நிலையங்களில் புத்தகங்கள் கிடைக்கும். அல்லது, 9677666469/ 9443337332 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்து பெறலாம்.
 

Nila Prakash

ஹாய் மக்களே
புத்தகத் திருவிழாவுக்கு என்னுடைய இரு க்ரைம் நாவல்கள் வந்திருக்கு..
சைக்கோ த்ரில்லர் ல என்னை positive reviews ல ரொம்பவே அழகான உணர்வுகளைத் தந்த இரண்டு நாவல்கள்
1)ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள்
2)உகிர்( will be available after Jan 2)
பனூவல் பப்ளிகேஷன்ஸ் stall no 115, 116 கிடைக்கும்
Seat edge thriller. அனுபவம் வேணும்னு நினைக்கிறவங்க try it இதோட reviews screenshot ல இருக்கு. Just go through. A worthy book to be the very first of mine in book fair ❤️❤️
 

எழிலன்பு

சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் எனது‌ 33 புத்தகங்கள்‌ கிடைக்கும் நண்பர்களே!
புத்தகங்கள் கிடைக்கும் இடம்.
 
அருணோதயம் ஸ்டால் நம்பர் 462 & 463
 
பிரியா நிலையம் ஸ்டால் நம்பர் 215 & 216
 

விஜயமலர் 

மக்களே. மகிழ்ச்சியான அறிவுப்பு. என்னுடைய புதிய நேரடிப் நாவலாக தொலைந்த எனை மீட்க வா நாவலாக வெளி வந்து விட்டது. இந்த நாவல் பிரியா நிலையத்திலும், சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும். நீங்கள் பெற்றுக் கொள்ள,
48 th book fair
Priya nilayam
Stall number 215,216
December 27 th to January 12th
YMCA Nandanam, Chennai
இங்கே பெற்றுக் கொள்ளலாம். இது தவிர,
மிளிர் பதிப்பகம் வாட்ஸ்அப் இலக்கம்: 9443727506 உடன் தொடர்புகொண்டும் பெற்றுக் கொள்ளலாம். அனுப்பு கூலி தனி.
விலை - 600/=
 

Priyanka Muthukumar

ஹாய் டியர்ஸ்,
48th Chennai Book Fair,
இதுவரை மகதீரா பதிப்பகத்தால் வெளியான எனது அனைத்து நாவல்களும் சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும் மக்களே,
புத்தகம் கிடைக்குமிடம்,
பிரியா நிலையம்
Stall - 215,216
8th Row
நிவிதா டிஸ்ட்ரிப்யூஷன்ஸ்,
+919994047771,+919962318439
ஆன்லைன் ஆர்டர்,
https://kavichandranovels.com/.../%e0%ae%89%e0%ae%a9%e0.../
 
 

ஆண்டாள் அருகன்

எனது புதிய புத்தகமான "கவினின் கவினல்" இன்று முதல் புத்தக கண்காட்சியில் கிடைக்கும்.
விலை-₹380/-
புத்தகம் கிடைக்கும் இடம்
ப்ரியா நிலையம் - STALL. NO. 215 & 216
(Priyanilayam- 94444 62284)
மற்றும்
SS Distribution- 82486 61309 ( தள்ளுபடி விலையில் கிடைக்கும்)
**டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை புத்தக கண்காட்சி நடைபெறும்.
இடம்: YMCA Ground, Nandnam - Chennai.
இப்படிக்கு
ஆண்டாள் அருகன்.
 
Page 1 of 2Next