Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

சாம்பவி திருநீலகண்டன்

சாம்பவி திருநீலகண்டன் :

ஒரு அறுபது வயது இளைஞரின் கலகல கலாட்டா கல்யாணம்!
கூட ஒரு குளு குளு காதல் கதையும் 😜
படிக்க ரெடியா நீங்க?
இதோ முரளியும் தேவிகாவும் அவங்களோட சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு உங்களை அழைத்து சென்று, தேன் நிலவில் சிரிக்க வைத்து, மகனின் திருமணத்தை முடித்து வைத்து மகிழ்வாய் நிறைவாய் இருக்கும் அவர்களின் காதல் கதையை அமேசானில் படிக்கலாம்.

அறுபது ஆகிடுச்சு மணிவிழா வந்தாச்சு

https://amzn.to/3W2QCzc