Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

காதலாடும் தூரங்கள் 2

வதனி 
 
Hai friends..
KT -02
Episode posted 😍
Friends
இது ஒரு சின்ன விளக்கம் தான், கதையை முழுவதும் படிக்காம மற்ற கதை போல இருக்குன்னு முடிவு பண்ணாதீங்க. கதை முடிஞ்ச பிறகு நீங்க உங்க கருத்த சொல்லுங்க, ஏத்துக்குறேன்.
முடிஞ்சளவுக்கு
தினம் ஒரு எபிசொட் கொடுப்பேன். கண்டிப்பா இது ஒரு வித்தியாசமான கதைக்களம் தான். படிச்சிட்டு சொல்லுங்க.
https://vaigaitamilnovels.com/.../%E0%AE%A4%E0%AF%82.../...
 
May be an image of 2 people and text
 
உங்கள் கதை திரியை வாசகர்களுக்குத் தெரியப்படுத்த இந்த pengalthalam forum பகுதியையும் பயன்படுத்துங்கள், தோழி.