எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

காதகனின் சித்ராங்கி

Quote from Pengal Thalam on April 9, 2024, 8:11 amகாதகனின் சித்ராங்கி:
ஆன்ட்டி ஹீரோ நாவலை உருகி உருகி எழுதிக்கொண்டு இருக்கின்றாள் நம் கதையின் நாயகி அங்கவை.
திடீரென ஏற்பட்ட அமானுஷ்யத்தால், தான் எழுதும் கதைக்குள்ளே சென்று விடுகின்றாள். அதுவும் வில்லி கதாபாத்திரமாக.
இது போதாது என்று, அங்கே அடுத்த அத்தியாயத்தில், அவளை கொ** செய்ய காத்திருக்கும் நாயகன்.
முடிவில் என்ன ஆனது? அங்கவையின் நிலை கதையில்......
காதல், குடும்பம், பேண்டஸி, மர்மம், ரொமான்ஸ், பயம், க்ரைம் த்ரில்லர் அனைத்தும் கலந்த ஒரே நாவல்.
https://www.narumugainovels.com/threads/11772/
Please try to use this Pengalthalam Forum yourself, friends.
காதகனின் சித்ராங்கி:

Uploaded files: