கொரியன் நாடகங்கள்
வணக்கம் தோழிகளே! நான் pengalthalam ஹேமா. எனக்கு கதைகள் படிப்பதோடு மிக மிக பிடித்த மற்றொரு விஷயம் கொரிய நாடகங்கள் பார்ப்பது. அது எந்த அளவில் என்றால் ‘dramalookup’ என்று ஒரு youtube சானலும், ‘dramalookup.com’ என்று மற்றொரு இணைய தளமும் ஆரம்பிக்கும் அளவுக்கு.
யாருக்காவது நாடகங்கள் பார்க்கும் பழக்கமும், கூடவே அதனைப் பற்றி கண்டிப்பாக மற்றவர்களிடம் கூறியே ஆகவேண்டும் என்ற வேகமும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது என்று எண்ணுகிறேன்.
நீங்கள் பார்க்கும் நாடகங்களின் விமர்சனங்கள், கதைகளின் விவரிப்பு, கதாபாத்திரங்கள் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை மிக விரிவாக நாகரீகமாக உங்களால் கட்டுரைகளாக எழுத முடியும் என்று தோன்றினால், அது பற்றி ‘pengalthalam@gmail.com’ என்ற என் முகவரிக்கு அல்லது 8825463689 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். whatsapp ல் மெசேஜ் செய்தும் தெரியப்படுத்தலாம்.
கொரியன், சைனீஸ் நாடகங்கள் அந்த கற்பனை உலகத்தைப் பற்றிய செய்திகள் என்று தினமும் ஏராளமாக விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும். உங்களுக்கும் தெரிந்திருக்கும். எனவே அவை பற்றி தமிழில் பொழுதுபோக்கு கட்டுரைகள் எழுதி இணையத்தில் பணம் ஈட்ட நினைக்கும் யாரும் இதில் பங்கு கொள்ளலாம். – இவண் ‘dramalookup’ ஹேமா.
குறிப்பு : ஒவ்வொரு அத்தியாயத்திற்கும், அவை dramalookup தளத்தில் பதிவிட ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உடனடியாக பணம் கொடுக்கப்படும்.
கீழ் காணும் கொரியன் நாடகங்களின் கதைகளின் விவரிப்பு தமிழில் அத்தியாயம் வாரியாக தேவை :
லீ மின் ஹோ – அனைத்து நாடகங்கள்
2016 – ஆம் வருடத்து பிரபலமான அனைத்து நாடகங்கள்
இப்போது பிரபலமான தொடர்ந்து கொண்டிருக்கும் நாடகங்கள்
பிரபலமான சைனீஸ் [ chinese historical dramas ] வரலாற்று நாடகங்கள்