Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

நவம்பர் மாத வெளியீடு

லாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....

JB TamilNovels

ஃப்ரெண்ட்ஸ்,
என்னுடைய எட்டாவது நாவலான 'அரிமாக்களின் வேட்டை!' புத்தகத்திற்கான அறிவிப்புடன் வந்திருக்கேன்.
நவம்பர் 9-ஆம் தேதி முதல் புத்தகங்கள் கிடைக்கும்.
JB Series: JB- 8 : அரிமாக்களின் வேட்டை!- Hunt or Get Hunted!
புத்தகங்களை வாங்க விரும்புவோர் கீழே கொடுத்திருக்கும் விநியோகஸ்தர்களை அணுகவும்.
 
1. ப்ரியா நிலையம் - சென்னை
Phone: +91 94444 62284
 
2. JB site:
 
(அரிமாக்களின் வேட்டை புத்தகப்பக்கம் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்டிவ் செய்யப்படும்
JB Series: JB-8 : Book release by 9th November 2024
 
உங்கள்
ஜேபி

Saranya Hema stories

ஹாய் அன்பூக்களே,
மீண்டும் மீண்டும் இந்த சந்தோஷங்கள் தொடரவேண்டும் என்னும் ஆசையுடனும், வேண்டுதலுடனும் 💞💞💞
ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன் 😍😍😍
வெண்வர்ண நிழலே & வாரிக்கொண்டாடும் கண்ஜாடை என்ற இரு நாவல்களும் நாளை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 😊😊😊
குருஆர்யன் - நனியிதழ் & தேனரசன் - வெண்மணி கதாபாத்திரங்கள் இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன் 😍😍😍
புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊
 
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258, 7200836063 😊😊😊
 
 
 

கவி சந்திரா 

ஹாய் டியர்ஸ்
நிவிதா டிஸ்ட்ரிபியூஷன் புத்தகங்களை இனி ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்..
கீழே உள்ள லிங்கில் சென்று நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்..
நம்மிடம் அனைத்து புத்தகங்களும் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்..
ஐந்து புத்தகங்களை சேர்த்து வாங்குபவர்களுக்கு கொரியர் சார்ஜ் இலவசம்.
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

மிதிலா மகாதேவ் 

ஹாய் ப்ரண்ட்ஸ் நான் உங்க மிதிலா மகாதேவ் இது என் புத்தக வடிவில் வரும் நாவல்.. கவி சிஸ்ஸின் நிவிதா டிஸ்ட்ரிபியூஷன்ஸ் வழியாக விலை கழிவு மூலமாக பெற்று கொள்ளலாம்.
புத்தகம் கிடைக்குமிடம்:
நிவிதா டிஸ்ட்ரிபியூன்ஸ்
9994047771, 9962318439
விலை: 220 ரூபா
 
 
May be an image of 2 people and text

Pommu Novels

இப்போது விற்பனையில்
1..இப்படிக்கு ஜென்சி - நேரடி நாவல் -
130/=
2. தலைவிதியா இவன் சதியா?? - அமேசான் நேரடி நாவல் - 200/=
3. ஐஸ்க்ரீம் சிலையே - அமேசான் நேரடி நாவல் - 230 /=
கிடைக்கும் இடங்கள்
priya nilayam- 94444 62284
Nivitha distribution - 9994047771 / 99623 18439
ஆன்லைன் ஆர்டர்களுக்கு
 
May be an image of 1 person and text
 
May be an image of 2 people and text
 
May be an image of 2 people, ice cream and text
 
 

பிரவீணா தங்கராஜ்

❤️🔥உயிரில் உறைந்தவள் நீயடி 🔥❤️

அருணோதயம் வெளியீடு - 99520 76258 

May be an image of 1 person and text

 

 

 

வேதா விஷால்

சிம்பா& மினுக்ஸ்
ராசுக்குட்டி & மோகினி
மற்றும் நம் கபிலன் இன்று முதல் புத்தக வடிவில்.
மயங்குதே பஞ்சவர்ணம்
தங்கச்சிலை போல் வந்து மனதை...!
எந்தையும் தாயும்
இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
அருணோதயம் குழுமத்திலிருந்து வெளிவந்திருக்கும் 16, 17, மற்றும் 18 ஆவது புத்தகங்கள் இவை.
தொடர்ந்து பதிப்பித்து ஆதரவளிக்கும் சசி நிலையத்தாருக்கு என் உளமார்ந்த நன்றிகள்🙏🙏
வாசித்து ஆதரவளிக்கும் நல் உள்ளங்களுக்கு நட்பும் அன்பும்💖💖🥰🥰
புத்தகங்களைப் பெற அருணோதயத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
மொபைல் எண் 9952076258.
நன்றி🩷
வேதா விஷால்🩷
 
May be an image of 2 people and text that says 'மயங்குதே பஞ்சவர்ணம் (திமிருக்கு அரசன் பாகம்-2) வேதா விஷால் மயங்குதே பஞ்சவர்ணம் (திமிருக்கு அரசன் பாகம்-2) COD 경경 மெசு வேதா မု rai வி ឌ வேதா விஷால்'
 
May be a doodle of 4 people and text
 
May be an image of 1 person, temple and text
 

சரண்யா ஹேமா

ஹாய் அன்பூக்களே,
குட்டிமார்னிங் & ஹேப்பி மார்னிங் 🎊🎊🎊
ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன் 😍😍😍
மன்னன் மனம் பிருந்தாவனம் & நின்மொழி மார்கழி என்ற இரு நாவல்களும் இன்று புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 😊😊😊
நெடுஞ்செழியன் - சுபஷ்வினி & திருமொழிவர்ணன் - நிதர்ஷனா கதாபாத்திரங்கள் இனி புத்தகம் வாயிலாகவும் உங்களுடன் 😍😍😍
புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258, 7200836063 😊😊😊
 
May be a doodle of 2 people, temple and text
 
May be an image of 2 people, temple and text