இவருடைய நாவல்கள் smtamilnovelsதளத்திலும், இவரது facebookதளத்திலும் வெளிவருகின்றன. அழகான தமிழில் அவருக்கே உரிய எழுத்து நடையும் இணைந்து, படிக்கத்தூண்டும் நாவல்கள் இவருடையவை. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
1 thought on “Azhagi Tamil Novels – Pengal Thalam”
Kumutha
mam உங்கள் நாவல்கள் அமேசானில் படிக்க முடியவில்லை. ஏன் அதிலிருந்த கதைகள் எடுத்து விட்டிர்கள். சஷிமுரளி பக்கங்களில் இருந்தும் எடுத்து விட்டீர்கள் வேறு எந்த ஆப்பில் உங்கள் புத்தகங்கள் படிக்க முடியும் என்று சொல்லுங்கள். அமேசானில் திரும்பவும் போடுங்கள் Thank you