சுதா ஹரி தமிழ் நாவல்கள் : [ sudha hari tamil novels ]
சுதா ஹரி
இவருடைய நாவல்கள் aksharamnovelsதளத்திலும், jbjlinenovelsதளத்திலும் மற்றும் இவரது facebookதளத்திலும் வெளிவருகின்றன. இவரது நாவல் ‘ அதிகாரனே! அதிரூபனே! ‘ பரபரப்பாக பேசப்பட்டது. மாஸ் நாவல். அமேசானில் இவரின் கதைகளும் உள்ளன. வாசித்துப் பாருங்கள். இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
1 thought on “Sudha Hari Tamil Novels – Pengal Thalam”
Sailaja
Hi, would like to know name of a novel written by author sudha hari..
Story line: heroine will be in grade 12 and she will fall in love with the hero ( who will be her neighbor) she will forget about him in an accident after their fight and again fall in love with him and get married