Sevanthi Durai Tamil Novels – Pengal Thalam

நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > புதுவரவு > Shop > Forum > Dramas >

செவ்வந்தி துரை தமிழ் நாவல்கள் :
[ sevanthi durai tamil novels ]

செவ்வந்தி துரை

                   இவருடைய நாவல்கள் vaigaitamilnovels தளத்திலும், பிரதிலிபி தளத்திலும், இவருடைய sevanthidurai தளத்திலும் இவரது facebook தளத்திலும், மேலும் பல்வேறு தளங்களிலும் வெளிவருகின்றன. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே.

                  [ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]

அறிவிப்பு :
                 அனைவருக்கும் வணக்கம். தவிர்க்க முடியாத சூழலால் அமேசான் கிண்டிலில் இருந்த எனது அனைத்து நாவல்களையும் நீக்கி விட்டேன். இதற்கு முன் பதிப்பித்த எந்த கதைகளும் இனி அங்கே வராது. புது நாவல்கள் மட்டும் பதிப்பிக்கப்படும். அப்படி பதிப்பித்தாலும் அந்த நாவல் அதிகபட்சம் 3 மாத காலங்களுக்கு மட்டுமே அங்கே இருக்கும். இதுவரை அமேசான் கிண்டிலில் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நட்புகளுக்கும் எனது மாபெரும் நன்றிகள்..
எனது நாவல்கள் இப்போதைக்கு வேறு தளங்களிலும் இல்லை. அதற்காக மன்னித்துக் கொள்ளவும். பிரதிலிபியில் எனது 49 நாவல்கள் உள்ளன. அங்கு உள்ளவைகளிலும் ஒரு சில நாவல்கள் விரைவில் நீக்கப்பட்டு விடும்.
ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.
பின்குறிப்பு – நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. அதனால் முக்கிய விசயம் ஏதேனும் சொல்ல வேண்டி இருந்தால் பிரதிலிபி அல்லது வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும். நன்றி..

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள் :

     

காதலெனும் நெடும்வனத்தில்

முடிவுற்ற நாவல்கள் :

      

 —————————————————

பிரதிலிபி

அமேசான் லிங்க் :

ஆடியோ :

Tags.
pengalthalam tamil novels, pengal thalam, tamil novels, sevanthi durai, sevanthi durai tamil novels, செவ்வந்தி துரை தமிழ் நாவல்கள்,

Pengal Thalam
Author: Pengal Thalam

2 thoughts on “Sevanthi Durai Tamil Novels – Pengal Thalam”

  1. இப்போது தான் உங்கள் கமென்ட் பார்த்தேன். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் தோழி. கதை ரசிகைகளான எங்களுக்கு உங்கள் அழகான கதைகளைப் படிக்க கொடுத்திருக்கிறீர்களே. மிக்க நன்றி, மா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *