விஸ்வபூமி தமிழ் நாவல்கள் : [ vishwapoomi tamil novels ]
விஸ்வபூமி
இவருடைய நாவல்கள் பிரதிலிபி மற்றும் wattpad.com தளத்திலும், மல்லிகா மணிவண்ணன் தளத்திலும்,காணலாம். இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் படித்து, ரசியுங்கள் தோழிகளே.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
7 thoughts on “Vishwa Poomi Tamil Novels – Pengal Thalam”
G Latha
hi mam,
I am vishwapoomi
mele neenkal koduththirukkum kadaikal anaiththaiyum naan wattpad thalaththil irunthu neenkivitten. aanaal inge open aakuthu. pls ennanu paarunka.
இல்லையே,மா. நீங்கள் நீக்கி விட்டால் இங்கு கண்டிப்பாக ஓபன் ஆகாது. நான் பார்த்த போதும் எனக்கு “This page got lost in a good story and never came back.” இப்படித் தான் வந்தது. உங்களுக்கு எப்படி ஓபன் ஆனது என்று தெரியவில்லையே. இப்போதும் அவ்வாறு தான் உள்ளதா?
விஸ்வபூமி நாவல்களை அமேசான் முடக்கிவிட்டது என்று நினைக்கிறேன். இவர் முயற்சி செய்தால் அக்கௌன்ட் திரும்ப கிடைக்கும். அதுவும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. இவரது நாவல் வெளிவந்தவுடன் உடனுக்குடன் பிடித்துவிடும் ரசிகர்களில் நானும் ஒருத்தி. ஆனால் இப்போது முடியவில்லை. இவரின் நாவல் வெளிவந்தால், அது எனக்கு தெரிந்தால் கண்டிப்பாக இங்கு பதிவிடுகிறேன். / pengalthalam Hema
hi mam,
I am vishwapoomi
mele neenkal koduththirukkum kadaikal anaiththaiyum naan wattpad thalaththil irunthu neenkivitten. aanaal inge open aakuthu. pls ennanu paarunka.
Thank you
இல்லையே,மா. நீங்கள் நீக்கி விட்டால் இங்கு கண்டிப்பாக ஓபன் ஆகாது. நான் பார்த்த போதும் எனக்கு “This page got lost in a good story and never came back.” இப்படித் தான் வந்தது. உங்களுக்கு எப்படி ஓபன் ஆனது என்று தெரியவில்லையே. இப்போதும் அவ்வாறு தான் உள்ளதா?
Hi mam for past 2 months your novels not available in kindle, where can we read now onwards
mam poove ennai thallathiru full story link venum
unathy uyiril enathu kavithai novel finishing illa update panna mudiyuma
Hi, Why vishwa poomi novels are not available in kindle.. Where can i read her books