இந்த பக்கம் அமேசானில் உள்ள தமிழ் நாவல்கள் பற்றி எனது கவனத்துக்கு வரும் செய்திகளை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பயனடையுங்கள்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ]பதிவிறக்கம் செய்வது எப்படி? தெரிந்துகொள்ள வேண்டுமா? – [ இலவச புத்தகத்திற்காகவும் ]
💖💖💖 நீங்கள் இந்த நகைகளை பார்க்க/வாங்க விரும்பினால் 👉👉👉👉 எனது‘pengalthalamshop’ –வெப்சைட் ற்கு செல்லவும்.👇👇👇👇👇👇
அமேசானில் இன்றைய இலவசம் :
புத்தக இணைப்பில் உள்ள ‘Buy now’ என்ற பட்டனைக் கிளிக்கினால் புத்தகம் உங்கள் கிண்டலே ஆப்-ல் பதிவிறக்கம் ஆகும். அதன் விவரம் நீங்கள் அமேசானில் கொடுத்துள்ள ஈமெயில் – க்கு வரும்.
'Pengalthalam' ஹேமா குரலில் 'பொன்னியின் செல்வன்' - ஆடியோ பதிவு இது...
கீழ் உள்ள தளத்தில் அவ்வப்போது கிண்டலே – ல் தமிழ் புத்தகங்களுக்கு எழுத்தாளர்களால் இலவசமாக தரப்படும் புத்தகங்களின் விவரங்கள் கொடுக்கப்படுகிறது. அவர்களின் இணைய இணைப்பினை இதில் அளிக்கிறேன். நான் தனியாக அளிக்கும் இணைப்பு தவிர மற்றவர்களின் அமேசான் இணைப்பும் வேண்டுவோர் கீழ் உள்ள இணைப்பில் அறியலாம்.
இந்த பதிவு இன்று கண்ணில் பட்டது…. அமேசானில் புத்தகம் வெளியிடும் கதையாசிரியர்களுக்கும் இந்த பதிவு உதவும் எனில் எனக்கு மகிழ்ச்சியே, தோழிகளே! 👇👇👇
🥰🥰Preparing a book in Kindle direct publishing : கிண்டிலில் புத்தகம் பதிவேற்றும்போது அது குறிப்பிட்ட சில வடிவங்களில் இருக்கும் புத்தகங்களை மட்டுமே அனுமதிக்கும்…. லிங்க் இணைப்பு கீழே உள்ள பட்டனில்….
Gopalakrishnan N : கிண்டிலில் மின்புத்தகம் வெளியிடுவது குறித்து அடிக்கடி சில நண்பர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு முடிந்தவரை அது குறித்து விளக்கம் கொடுத்துவிட்டு, கிண்டிலில் மின்புத்தகம் வெளியிடுவது குறித்து வேறு சில புத்தகங்களைப் படிக்கச் சொல்வேன். சில நண்பர்களுக்கும் அந்தப் புத்தகங்கள் உபயோகமாய் இருந்திருக்கின்றன. எனினும் இன்னும் கொஞ்சம் எளிமையாக, தேவையான விசயங்களை மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சிலர் சொல்வதுண்டு. எனக்கும் கூட சில நேரம் அப்படி ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன எனத் தோன்றியுள்ளது. அந்த எண்ணத்தின் விளைவே இந்தப் புத்தகம். இதில் முடிந்தவரை எளிமையாக, முக்கியமாகத் தேவைப்படும் சில விசயங்களைப் பற்றி மட்டுமே பேசியுள்ளதால், உங்களால் எளிதில் விளங்கிக் கொள்ளவும், உடனடியாகச் செயல்படவும் முடியும். இதில் ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கப்பட்டுள்ளது. 1.கிண்டில் என்றால் என்ன? அதனை உபயோகிப்பது எப்படி? 2.கிண்டிலில் புத்தகம் வெளியிடும் முன், கிண்டிலில் உங்களுக்கான கணக்கினை (Account) ஆரம்பிப்பது எப்படி? 3.கிண்டிலில் வெளியிடவேண்டிய புத்தகத்தினை தயாரிப்பது எப்படி? ( Kindle Create குறித்த விளக்கத்துடன்) 4.கிண்டிலில் புத்தகத்தை எப்படி வெளியிடுவது? 5.கிண்டில் கணக்கினை எப்படி உபயோகப்படுத்துவது / நிர்வகிப்பது ? 6.உங்களுக்கான ஒரு பிரத்தியோக பக்கத்தை உருவாக்கிக்கொள்வது எப்படி? (Author central Page) அனவருக்கும் உபயோகமாய் இருக்கும். படித்துப் பயன்பெறுங்கள். https://amzn.to/3wZytow
Tags, amazon tamil novels, amazon new tamil novels, amazon new tamil books, amazon hot new releases tamil books, amazon kindle books, amazon kindle tamil books,