Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home/u775460127/domains/pengalthalam.com/public_html/wp-config.php on line 69 Praveena Thangaraj Tamil Novels – Pengal Thalam » Pengal Thalam
Skip to content
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
பிரவீணா தங்கராஜ் : hi friends, என்னோட கதைகள் சில பிரதிலிபில ப்ரீமியம் பகுதிக்கு எடுத்திருக்காங்க. மிச்ச கதைகள் ஆன்கோயிங்ல போடும் போதே வாசித்து கொள்ளவும். நிறைவுற்ற பின் பொறுமையா வாசிக்கலாம் என்று இருக்கறவங்க பிறகு லாக்ல இருக்குனு இன்பாக்ஸ் தட்ட வேண்டாம். இது என்னோட பேஜ் லிங்க். இதில் தோராயமாக 50 கதை முடிவுற்றிருக்கும். மற்றவை சில கதைகள் நீக்கப்பெற்றிருக்கும். சில ஆன்கோயிங் கதைகள். முடிவுற்றவை சில ப்ரீமியம்ல போகாம இருக்கு. இலவசமாக முழுவதும் எந்த கதை வாசிக்கலையோ தற்போது சென்று வாசித்து கொள்ளுங்கள். முடிந்தால் பாலோவ் செய்து கொள்ளுங்கள். உடனுக்குடன் கதைகள் அப்டேட் காட்டிவிடும். நன்றி. பிரவீணா. பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்,
Tags, pengalthalam tamil novels, pengal thalam, tamil novels, praveena thangaraj, praveena thangaraj tamil novels, praveena thangaraj novels, பிரவீணா தங்கராஜ் தமிழ் நாவல்கள், பிரவீணா தங்கராஜ்,
1 thought on “Praveena Thangaraj Tamil Novels – Pengal Thalam”
Senthillkumaris
என் நேச அதிபதி படிக்க link அனுப்புங்கள் என் காதல் கல் வெட்டின் கதை தொடர்கிறது இன்று நீங்கள் அனுப்பிய வாட் சப்தகவல் தொடர் நந்து செயல்படுத்த இது போல் வந்துள்ளது
என் நேச அதிபதி படிக்க link அனுப்புங்கள் என் காதல் கல் வெட்டின் கதை தொடர்கிறது இன்று நீங்கள் அனுப்பிய வாட் சப்தகவல் தொடர் நந்து செயல்படுத்த இது போல் வந்துள்ளது