அமேசானின் புதிய தமிழ் நாவல்கள் / Pengal Thalam

நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான்புதுவரவு > Shop > Forum > Dramas >

Amazon Tamil Novels :

           இந்த பக்கம் அமேசானில் [ Tamil Novels ]  உள்ள தமிழ் நாவல்கள் பற்றி எனது கவனத்துக்கு வரும் செய்திகளை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயனடையுங்கள்.

கிண்டில் மின்புத்தகங்களில் புதிய வெளியீடுகள் :

[ அமேசானின் புது வரவு கதைகள் எவை என்பது பற்றி அவ்வப்போது தெரிந்து கொள்ள இந்த இணைப்பு உதவும் ]     

new tamil novels amazon kindle 2022

Amazon Hot New Releases  –  amazon.in    

Amazon Bestsellers  –  amazon.in  

Amazon Best Sellers  –  –  amazon.com        

அமேசான் தொடர் கதை / Amazon Ongoing Tamil Novels :

படத்தை க்ளிக் செய்யவும் 

எழுத்தாளரின் அறிவிப்பு / Tamil Novel Writer notification :

                   இந்த பதிவு இன்று கண்ணில் பட்டது….
அமேசானில் புத்தகம் வெளியிடும் கதையாசிரியர்களுக்கும் இந்த பதிவு உதவும் எனில் எனக்கு மகிழ்ச்சியே, தோழிகளே! 👇👇👇

🥰🥰Preparing a book in Kindle direct publishing :
கிண்டிலில் புத்தகம் பதிவேற்றும்போது அது குறிப்பிட்ட சில வடிவங்களில் இருக்கும் புத்தகங்களை மட்டுமே அனுமதிக்கும்….
லிங்க் இணைப்பு கீழே உள்ள பட்டனில்….

Gopalakrishnan N :
கிண்டிலில் மின்புத்தகம் வெளியிடுவது குறித்து அடிக்கடி சில நண்பர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு முடிந்தவரை அது குறித்து விளக்கம் கொடுத்துவிட்டு, கிண்டிலில் மின்புத்தகம் வெளியிடுவது குறித்து வேறு சில புத்தகங்களைப் படிக்கச் சொல்வேன்.
சில நண்பர்களுக்கும் அந்தப் புத்தகங்கள் உபயோகமாய் இருந்திருக்கின்றன. எனினும் இன்னும் கொஞ்சம் எளிமையாக, தேவையான விசயங்களை மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சிலர் சொல்வதுண்டு. எனக்கும் கூட சில நேரம் அப்படி ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன எனத் தோன்றியுள்ளது. அந்த எண்ணத்தின் விளைவே இந்தப் புத்தகம்.
இதில் முடிந்தவரை எளிமையாக, முக்கியமாகத் தேவைப்படும் சில விசயங்களைப் பற்றி மட்டுமே பேசியுள்ளதால், உங்களால் எளிதில் விளங்கிக் கொள்ளவும், உடனடியாகச் செயல்படவும் முடியும். இதில் ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கப்பட்டுள்ளது.
1.கிண்டில் என்றால் என்ன? அதனை உபயோகிப்பது எப்படி?
2.கிண்டிலில் புத்தகம் வெளியிடும் முன், கிண்டிலில் உங்களுக்கான கணக்கினை (Account) ஆரம்பிப்பது எப்படி?
3.கிண்டிலில் வெளியிடவேண்டிய புத்தகத்தினை தயாரிப்பது எப்படி? ( Kindle Create குறித்த விளக்கத்துடன்)
4.கிண்டிலில் புத்தகத்தை எப்படி வெளியிடுவது?
5.கிண்டில் கணக்கினை எப்படி உபயோகப்படுத்துவது / நிர்வகிப்பது ?
6.உங்களுக்கான ஒரு பிரத்தியோக பக்கத்தை உருவாக்கிக்கொள்வது எப்படி? (Author central Page)
அனவருக்கும் உபயோகமாய் இருக்கும். படித்துப் பயன்பெறுங்கள்.
https://amzn.to/3wZytow

             

அமேசான் புதுவரவு / Amazon New Tamil Novels :

         கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்தால் மேலும் பல புதிய அமேசான் நாவல்கள் உள்ளதை அறியலாம்.

Hot New Releases in Amazon Kindle Store – Top 100

விடுபட்ட பிற நாவல்கள் –  அமேசான் கிண்டில் ஸ்டோரில் புதிய புதிய வெளியீடுகள்

அமேசானில் புரட்டிப் பார்க்கலாம் :

          அவ்வப்போது அமேசானில் தேடி படிக்கும், படிக்க நினைக்கும் புத்தகங்கள் பற்றி அறிய கீழே உள்ள பட்டனைத் தட்டுங்கள்…

Pengal Thalam
Author: Pengal Thalam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *