
நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான் > புதுவரவு > Shop > Dramas > Blog >
இந்த பக்கத்தில் தமிழ் நாவல்கள் நேரடியாக கிடைக்கும் இடங்களும், புதிதாக வெளிவரும் புத்தகங்கள் பற்றிய தகவல்களும் இடம் பெரும்.
மாத வெளியீடுகள் :

எழுத்தாளர்களின் வெளியீடுகள் :
ஜனவரி 2026 புத்தக கண்காட்சி புதிய வரவுகள்
===========================================================================================================================================
சரண்யா ஹேமா
மெய் சிலிர்க்கும் வண்ணம் & கரை நழுவும் நதிகள் என்ற இரு நாவல்களும் நாளை மறுநாள் புதன்கிழமை புத்தகமாக வெளியாகிறது
அலெக்ஸ் மயூரன் – உன்னதி & ஹரித்திரன் – சம்ருதிக்ஷா எனும் கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில் வரவிருக்கிறார்கள்
கிடைக்கும் அரங்குகள்
பிரியா நிலையம் (3rd Row) Stall No.150 & 151
கலைமகள் டிரேடர்ஸ் (6th Row) stallno.368 & 369
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492


===========================================================================================================================================
Subham Publications
Stall No: 552
புத்தகம் : உன் மனம் தனில் எந்தன் தொல்லையா?
மனத்திற்கு இதமளிக்கும் இனிமையான கல்யாணக் காதல் கதை ❤️😍
2018இல் பிரதிலிபி இயல் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற குறுநாவல்.
விலை : 130 (பத்து சதவீத விலைக் கழிவும் புத்தகக் கண்காட்சியில் இருக்கும்)

===========================================================================================================================================
வத்சலா ராகவன்
இரண்டு புத்தகங்கள் & சில மாதங்களுக்கு முன்னால் வெளியான “எழுதுகிறேன் என் காதலை ” புத்தகமும்…



===========================================================================================================================================
அருண் பதிப்பகம்
366-367

=================================================================================================================================================================
உத்ரா சித்தார்த்
1. ஸ்வரங்களின் கீதமானாயோ கோகிலமே – 200 rs
2.என் ஜீவனின் நிழலவாயோ பூந்தளிரே – 250 rs
சரணிகா தேவி
1. உயிரழகே என்னருகே -180₹
2. அடங்காத முரட்டு பேரன்பே – 380₹
இந்த புத்தகங்களோடு எங்களின் முந்தைய வெளீயிடுகளும் கிடைக்கும். வாங்க விருப்பம் உள்ளவர்கள்
பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் தோழமைகளே ![]()
Ph no. 9444462284
ஸ்டால் நம்பர் 150 & 151
==============================================================================================================================================================
ஸ்ரீ வினிதா
==============================================================================================================================================================
ஆதுரியாழ் யாழ்
======================================================================================================
வேதா விஷால்⚘️
வேதா விஷால்⚘️
புத்தகங்கள் அனைத்தும் அருணோதயம் ஸ்டால் எண் 373 & 374 ல் கிடைக்கும்

======================================================================================================================================================
ஜானு முருகன்
புத்தக கண்காட்சியில் ஶ்ரீ செண்பகா பதிப்பகத்தில்
- என்றென்றும் அன்புடன் சந்தனா – Rs 420
- இஷ்டமான அன்பரே – Rs 410
- இது அன்பின் வேதம் Rs – 400
- என் நெஞ்சோரத்தில் – Rs 360
- என் உள்ளம் கேட்குதே – Rs 630
இந்த வார இறுதிக்குள் கீழ் கண்ட புத்தகங்களும் கிடைக்கும் - உருகும் பொழுதுகள் உன்னோடு
- நீ நான் நேசம்
- உனை எண்ணாத நாளில்லையே
- இளவேனில் தூறல்கள்
10.கடலிலே மழை வீழ்ந்தப் பின் - காதல் மட்டும் புரிவதில்லை
- காதலிக்கும் வேலை வேண்டும்
புத்தகங்கள் கிடைக்குமிடம்
ஶ்ரீ செண்பகா பதிப்பகம்
அரங்கு எண் – 658, 659
======================================================================================================================================================
அம்மு யோகா
நீங்க முடியுமா, உனக்காகப் பிறந்தேனே எனும் இரு கதைகள் & சென்ற மாதம் வெளியாகிய “காவியாவும் கருப்புசாமியும்.
புத்தகங்கள் கிடைக்கும் இடம் : பிரியா நிலையம்
கடை எண் 150 மற்றும் 151.
8.1.2026 முதல் 21.1.2026 வரை காலை 11 முதல் இரவு 8.30 வரை புத்தகங்கள் வாங்கலாம்.
==========================================================================================================================================================
கவி சந்திரா
புத்தகங்கள் கீழே உள்ள ஸ்டால்களில் கிடைக்கும்.
1)Priya Nilaiyam
3rd Row stall no : 150 & 151
2)Arun Nilaiyam
2nd Row stall no : 89
3)Subam Publications
5th Row Stall no : 552
4) Arun Pathipakam
4th Row stall no : 366 & 367

==========================================================================================================================================================
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492😊😊😊

==========================================================================================================================================================
சிராஜூநிஸா – நேரடி புத்தகம் ‘சிறுக சிறுக உன்னில் தொலைந்த மொழி சொல்லவா!’.

========================================================================================================================================================
Dreamz Novels மற்றும் DN Book Publication
49-வது சென்னை புத்தக திருவிழா 2026
ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை, YMCA மைதானம், நந்தனம்.
இந்த புத்தக கண்காட்சி திருவிழாவில்,
Dreamz Novels மற்றும் DN Book Publication மூலமாக இந்த புத்தம் புதிய ஆண்டில் எங்களின் முதல் தொடக்கமாக,
எங்கள் பதிப்பக எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
📖 திக்ஷிதா லட்சுமி
“காதலை ஆட்களும் காதலா”
விலை : ₹250 (நேரடி புத்தகம்)
📖 ரியா மூர்த்தி
“நீ எந்தன் நேசப்பிணி”
விலை : ₹246 (நேரடி புத்தகம்)
📖 வெண்ணிலா ராஜன்
“உயிரின் ஒளி நீயடி”
விலை : ₹274 (நேரடி புத்தகம்)
இந்த மூன்று புத்தகங்களும்
இந்த வருட புத்தக கண்காட்சி திருவிழாவில் கிடைக்கின்றன.
📍 இடம் : பிரியா நிலையம்
📍 Stall No : 150 & 151

======================================================================================================================================================
அனிதா குமார்
யான் பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிக்கும் காமுற்றேன் யான் இந்தாண்டு புத்தகத்திருவிழாவில்…
பிரியா நிலையம்
Stall no: 150, 151
3 rd row
+91 9444462284
Pre order available: 8124489417

========================================================================================================================================================
இன்பா அலோசியஸ்
நாளை துவங்கும் சென்னை புத்தக கண்காட்சியில், ஆன்லைனில் வெளிவராத புத்@தம் புது கதைகள் இரண்டு வெளியாகிறது



=====================================================================================================================================================
சிவயாழினி
மகதீரா பதிப்பகத்தின் மூலமா வெளிவந்த சிவயாழினி கதைகள் அனைத்தும் சென்னை புத்தக கண்காட்சியில் பிரியா நிலையம் மற்றும் அருண் நிலையத்தில் கிடைக்கும்.
வழித்துணையாய் வந்த உயிர்த்துணையே
வசீகரித்தாயே வனக்கிளியே
தீஞ்சுவை தீண்டுகிறாய் தந்திரனே
பேராண்மையின் பேரணங்கே
மான்விழியில் வீழ்ந்தேனடி
அக்னிதீரனின் மார்கழிப்பூவையிவள்
பிரியா நிலையம்
stall no: 150 & 151, 3rd row
அருண் நிலையம்
stall no: 89, 2nd row
புத்தக கண்காட்சி நடைபெறுமிடம்
Nadanam, YMCA Ground, Chennai
நேரம்
(8th to 21st Jan 2026 (11am to 8.30pm)

===============================================================================================================================================
துளசி ராஜ்
நாளை தொடங்க உள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டு நாவல்கள் புத்தகங்களாக வெளிவர இருக்கிறன்றன..
- உனது காதலில் கரைந்தேனடி
விலை ரூ.325/- - தீராக் காதல் தீ நீயே (நேரடிப் புத்தகம்)
விலை ரூ.370/-
புத்தகங்கள் கிடைக்குமிடம்:
பிரியா நிலையம்
Stall No 150 & 151
3rd Row
Timings : 11.00 am to 08.30 pm daily
Place : நந்தனம் YMCA Ground, Chennai.

===============================================================================================================================================
வநிஷா
வநிஷா பதிப்பகத்தின் கீழ்கண்ட நாவல்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்.
கிடைக்குமிடம்: பிரியா நிலையம்(stall num 150 & 151-3rd row)
புத்தகங்கள்:
1) ஜகம் நீ அகம் நீ
2) செண்பகமே செண்பகமே
3) சொர்க்கம் மதுவிலே
4) தயை காட்டு நீ
5) உயிர் வாங்கும் ரோஜாவே
6) இதயத்தில் இறங்கிவிட்டாய்

===============================================================================================================================================
பிரியங்கா முத்துக்குமார்
சென்னை புத்தக கண்காட்சிக்கு மகதீரா பதிப்பகத்தின் வழியாக பல நாவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அவைகள்,
1.ரகசிய கனவுகள் ரசித்திடவா – அம்மு குட்டி
2.ஏய் மெக்கானிக் காதல் சொல்ல வா – செசிலி வியாகப்பன்
3.தேவதையாக வந்தவளே – காஞ்சனா அன்புசெல்வம்
4.வழித்துணையாய் வந்த உயிர்த்துணையே – சிவயாழினி
5.பீமசேனா – பிரியங்கா முத்துகுமார்
புத்தகம் கிடைக்குமிடம்,
பிரியா நிலையம்
Stall no : 150,151
3rd Row
+91 94444 62284
அருண் நிலையம்
Stall no : 89
2 nd Row
மேலும்,சென்ற வருடம் மகதீரா பதிப்பகத்தின் வழியாக வெளியாகிய நாவல்கள் அனைத்தும் புத்தக கண்காட்சியில் கிடைக்கும்
===========================================================
Maha Mani
- அல்லியில் நனைந்த அனலி – Rs. 480/-
- நயனமே..! என் நறுமுகையே..! – Rs. 480/-
தொடர்புக்கு :
பிரியா நிலையம் : 94444 62284
Stall No: 150, 151 3rd row

===========================================================================
கோமதி அருண்
2026 BookFairயில் “Ammu Publication”யில் வெளிவந்துள்ள புத்தகங்கள் Priya Nilayam(Stall 150, 151, 3rd Row) ஸ்டாலில் கிடைக்கும்:
- ஏன்டி உன்னை பிடிக்குது! – முதல் பதிப்பு
- புல்லாங்குழலே! பூங்குழலே! – மறுபதிப்பு ஆனால் முதல் பதிப்புனே சொல்லலாம், b’coz உள்ள நிறைய pictures வச்சு, book format மாத்தி hardcover
போட்டு பிரிண்ட் போட்டு இருக்கிறேன். - உறையுள் உறையும் உதிரம்! – முதல் பதிப்பு, 24 எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய crime story.
- உயிரானாய் ..! உறவானாய் ..! – மறுபத்திப்பு
- காதல் சிறைவாசம் வாராயோ! – மறுபதிப்பு
- மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! – மறுபதிப்பு
- அரளிப்பூ ஆராதனை! – மறுபதிப்பு
====================================================================================
எழிலன்பு
சமீபத்தில் வெளியான ஐந்து புத்தகங்கள் மற்றும் இதுவரை வெளிவந்த (மொத்தம் 38) புத்தகங்கள் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் …
கிடைக்கும் ஸ்டால்கள்:
அருணோதயம் – 373 & 374
ப்ரியா நிலையம் – 150 & 151
அதோடு க்ரைம் ரிலே நாவல் உறையுள் உறையும் உதிரம் புத்தகம் ப்ரியா நிலையம் – 150 & 151 ஸ்டாலில் கிடைக்கும்.

=========================================================
ராஜி அன்பு
இந்த வருடம் ஜனவரி 8ஆம் தேதியில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைப்பெறும் புத்தக திருவிழாவில் இரு கதைகள் புத்தக வடிவில் வெளியாகின்றன.
இந்த இரு கதை புத்தகங்களும் அருண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப் படுகிறது.
புத்தக திருவிழாவில் கிடைக்கும் இடம் 4th row
stall no 366 மற்றும் 367


============================================================
சி.வெற்றிவேல்
மதுவன மாது புத்தகம் வெளிவருகிறது…
அரங்கு எண் 303 மற்றும் 304 | வானதி பதிப்பகம்…

நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட சோழ இளவரசனுக்கு முன் இப்போது இரண்டு பிரம்மாண்டமான சவால்கள்!
ஒன்று… வடக்கே இருந்து மூவேந்தர் கூட்டணியை வேரறுக்கத் திரண்டு வரும் கலிங்கப் பேரரசின் கோரப்பசி! மற்றொன்று… தெற்கே சோணாட்டைக் கைப்பற்றி, உறைந்தை அரியணையில் அமர்ந்திருக்கும் சேரனின் அதிகாரம்!
முன்பக்கம் பாய வரும் கலிங்கப் படை… பின்பக்கம் குத்தக் காத்திருக்கும் சேரர் படை…
நடுவில் நிற்பது யார்? படைகள் இல்லாத, பதவிகள் இல்லாத, ஏன்… நிற்கக் கூட சொந்த நிலம் இல்லாத சோழ இளவரசன் வளவன்!
இரு பெரும் சாம்ராஜ்யங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஒரு விடலைப் பையன் வளவன், அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து எப்படி ‘கரிகாலன்’ ஆனான்?
இது தப்பித்து ஓடும் கதையல்ல… எதிரிகளைத் துவம்சம் செய்யும் வேட்டை!
‘இது அரியணைக்கான சண்டை மட்டுமல்ல… இழந்த மானத்தை மீட்க நடக்கும் அறப் போர்!’
2026 சென்னை புத்தகக் காட்சியில் கரிகாலன் இரண்டாவது தொகுதி வெளிவருகிறது…
அரங்கு எண் 303 மற்றும் 304 | வானதி பதிப்பகம்…
[ படிங்க பாகம் 1 – அட்டகாசமாக இருந்தது. இப்போது பாகம் 2 வெளியீடு ]

=========================================================================

=======================================================================
நிதனிபிரபு பதிப்பகப் புத்தகங்கள் கீழே இருப்பவை அனைத்தும் தற்போது இலங்கையில் பிரஷா அக்காவின் அதி டிஸ்ட்ரிபியூஷன் மூலம் கிடைக்கும்
புத்தகங்கள் வாங்க விரும்பும் இலங்கை வாசகர்கள்
தொடர்புகொள்ளவேண்டிய கைப்பேசி எண் – 0777315574

======================================================
ஜியா ஜானவி
ஜனவரி 8-21 வரை
தடாதகை பதிப்பக புத்தகங்கள் பிரியா நிலையத்தில் கிடைக்கும்.
💝 தூகையாகும் காதல் நீ – ரூ 350
💘 காமன் கணை.. எனை.. – ரூ 280
Stall no. 150& 151
3rd row…



===================================================================================
ஜனவரி 8 முதல் 21 வரை
நந்தனம் YMCA மைதானத்தில்…
தினமும் காலை 11:00 முதல் இரவு 8:30 வரை புத்தகக்காட்சி நடைப்பெறுகின்றது.
அதில் அருணோதயம் வெளியீடாக எனது நாவல் ❤️தாரமே தாரமே வா❤️ கதை வெளிவந்துள்ளது. விலை:350/-
Stall No: 373, 374 (அரங்கு எண்)
குறிப்பு: BookFair வந்து புத்தகம் வாங்க இயலாதவருக்கு ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம்.
தொடர்புக்கு: 93634 50177
நன்றி,
பிரவீணா தங்கராஜ்.

======================================================================
விஸ்வதேவி
இந்த முறை புத்தக கண்காட்சியில்…
மீண்டும் தீண்டும் மின்சார பாவையே,
என் எண்ணமே ஏன் உன்னால
இரண்டு கதைகளும் கிடைக்கும்.
புத்தகம் கிடைக்கும் இடம்
Book fair stall number
150,151
Third row
January 8to 21
+91 94444 62284
இலங்கையில் உள்ள வாசகர்களுக்கு புத்தகம் தேவைப்பட்டால் ஶ்ரீவினிதாவை தொடர்பு கொள்ளுங்கள்

================================================================



=========================================================================
💌 From on January 8 – 21
📍YMCA Grounds, Nandanam, Chennai.
Book fair stall number
150,151
Third row
Priya nilayam

========================================================================
அனிதா குமார்
முகிலின் தாராதத்தம் – அனிதா குமார்
& பிரம்மாஸ்திரம் போட்டியில் வெற்றிப் பெற்ற நாவல்கள் அனைத்தும் புத்தகமாக…
தொடர்புகொள்ள வேண்டிய இடம்👇
1.பிரியா நிலையம் – +919444462284
2.மகதீரா பதிப்பகம் – +919994457899(வாட்ஸ் அப் எண்)

============================================================================
📗Book Fair : Stall Number 150,151 – Third row
🗓️Dates : January 8th to 21st
☎️தொலைப்பேசி எண்: 9444462284
🎤❤️🪻சங்கீத வானில் ஓர் அந்திப்போர்! –
பிரியா நிலையமிற்கு கால் அல்லது வாட்ஸ்அப் செய்து கொரியரில் பெற்றுக்கொள்ளலாம். இல்லை வரும் ஜனவரி நடைப்பெற உள்ள புத்தக கண்காட்சியிலும் நேரடியாக சென்று வாங்கிக்கொள்ளலாம்.
📲தொலைப்பேசி எண்: 9444462284
விலைப்பட்டியல் 💰
🎉New Release – 2026 – நாவல்
சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!
பாகம் 1 = Rs.575/-
பாகம் 2 = Rs.445/-
மொத்தம் = 575+445 = Rs.1020/-
🎉2025 Reprint Novel
அழகான இராட்சசியே! அடிக்கரும்பாய் இனிக்கிறியே!
பாகம் 1 = Rs.420/-
பாகம் 2 = Rs.420/-
மொத்தம்= 420+420 = Rs.840/-
🎉2025 Reprint Novel
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!
பாகம் 1 = Rs.445/-
பாகம் 2 = Rs.455/-
மொத்தம்= 445+455 = Rs.900/-
நன்றி,
அன்புடன்
சுவாதி லக்ஷ்மி.




==================================================================
2026ஆம் ஆண்டின் புத்தகத் திருவிழாவில்…
ஏதனின் இலஞ்சியவள் – ரோசி கஜன் – விலை 390
மன்னிப்பாயா காதலே – நிதனிபிரபு – விலை 360
இணையத்தில் வெளிவராமல், நேரடிப் புத்தகங்களாக…
சுடரி(இரண்டாம் பதிப்பு) – ரோசி கஜன் – விலை 330
கடன் அன்பை முறிக்கும் – நிதனிபிரபு – விலை 470
இந்த நான்கு புத்தகங்கள் மாத்திரமல்லாமல் நிதனிபிரபு பதிப்பகம் மூலம் வெளிவந்த அனைத்துப் புத்தகங்களையும் பிரியா நிலையம் மற்றும் அருண் பதிப்பகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம்.
பிரியா நிலையம் : 0091 9444462284
அருண் பதிப்பகம் : 0091 9003145749


===================================================================
நேரடி புத்தகம்
பூஞ்சிட்டு
மேகலா பழனியப்பன் என்ற பெயரில் வரவிருக்கிறது.
இனிதா மோகன் அவர்களின்
அன்பின் அழகியல் நேரடி புத்தகம் வெளிவருகிறது
புத்தக கண்காட்சியில் பிரியா நிலையம்
94444 62284 ல் புத்தகங்கள் கிடைக்கும்.
புத்தகம் வேண்டுவோர். வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
088838 72909
எழுத்தாளர்
✍🏼மேகலா பழனியப்பன் ❤️ ❤️


==================================================================
எம்எஸ் பப்ளிகேஷன்ஸின் புத்தக கண்காட்சிக்கான புத்தகங்கள் வெளிவந்து விட்டன.
- மோதுமின்பம் | யாழினி மதுமிதா| Rs.220
- ராவணனே ராமனாய் | ரக்ஷிகா ரவி | Rs.310
- மயங்கினேன்! கிறங்கினேன்! | அஸ்வதி செந்தில் | Rs. 360
- மலரும் அரும்பே | அகிலா கண்ணன் | Rs.210
- காதல் பேச வா கண்ணே | அழகி | Rs.230
- முக்கனியும் சர்க்கரையும் | எஸ்எம் ஈஸ்வரி | Rs.410
- காதலின் இரண்டாம் பருவம் | யுவகார்த்திகா | Rs.440
இதில் அழகியின் காதல் பேச வா கண்ணே, அகிலா கண்ணனின் மலரும் அரும்பே இரண்டும் சைட்டில் வராத கதைகள்.
இதைத் தவிர எனது முந்தைய புத்தகங்கள் அனைத்தும் அடுத்த பதிப்பை கண்டிருக்கின்றன. அந்த விஷயத்தில் மீ கொஞ்சம் ஹேப்பி அண்ணாச்சி!
புதிய பதிப்பு புத்தகங்கள் - பரமபதம்
- மாலைப் பொழுதின் மயக்கத்திலே
- தித்திக்குதே
- காக்கை சிறகினிலே
- சாக்லேட் பக்கங்கள்
- கலாப காதலா
- சக்கரவியூகம்
புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் வாட்ஸ் அப்பில் 9677666469 | 9443337332 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். கடைகளிலும் கிடைக்கும்.
ஆன்லைனில் www.smtamilnovels.com என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். DISC20 என்ற coupon code வைத்து இருபது பர்சன்ட் டிஸ்கௌன்ட்டில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். ஸ்டாக் உள்ளவரை மட்டுமே அந்த கூப்பன் கோடு செல்லும். அதனால் முந்திக் கொள்ளுங்கள். ஐநூறு ரூபாய்க்கு மேல் வாங்கினால் ஷிப்பிங் இலவசம்.


=================================================================================
இதயத்தில் இறங்கிவிட்டாய்– ரூபாய் 250.
வநிஷா பதிப்பகத்தின் புத்தகங்கள் எல்லாம் பிரியா நிலையம் ஸ்டால் நம்பர் 150,151(third row)வில் கிடைக்கும்.

=============================================================================


இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் மனோ கீதா பதிப்பகத்தின் மூலம் 2 புத்தகங்கள் வெளிவர இருக்கிறது.
- உனது காதலில் கரைந்தேனடி
- தீராக் காதல் தீ நீயே (நேரடி புத்தகம்)
ஜனவரி 8 முதல் இந்தப் புத்தகங்கள் எல்லாம் பிரியா நிலையம் ஸ்டால் நம்பர் 150,151(3rd row)வில் கிடைக்கும்.
மறுப்பதிப்பானப் புத்தகங்கள்:- - உயிரினில் உனையே புதைத்தேன்
விலை ரூ.350/- - அடங்காத் திமிரழகே
விலை ரூ.320/- - என் சொந்தம் உன்னோடு
விலை ரூ.395/- - எந்தன் வரம் நீயடி (நேரடிப் புத்தகம்)
விலை ரூ.385/-
புத்தக கண்காட்சிக்கு வர முடியாதவர்கள் வாட்சப் மூலமும் இந்த புத்தகங்களை பெற்று கொள்ளலாம்.
பிரியா நிலையம்
+91 94444 62284
மனோ கீதா பதிப்பகம் (10% தள்ளுபடி)
+91 97515 07225
தொடர்ந்து உங்கள் ஆதரவையும் அன்பையும் அள்ளி கொடுக்கும் நட்பூக்களுக்கு நன்றி..
அன்புடன்,
துளசி ராஜ்
================================================
ஜனவரி 08 முதல் சென்னை புத்தகத்திருவிழாவில்.. பிரியா நிலையம் stall no: 150,151, raw no- 03 ம்.. அருண்நிலையம் stall no: 89, raw no: 2ம் பெறலாம்..
Contact number : Priya nilayam +91 94444 62284

============================================================
1)சக்தி குரு மலர் சூடும் பெண்மை – Rs 380
2)ரேணுகா முத்துக்குமார் ஆயிரத்தில் அவள் ஒருத்தி Rs 320
3)ராகவி – சில நேரங்களில் சில முடிவுகள் – Rs 270
4)ஆராதனா துரை – என் வாழ்வில் அர்த்தமாய் நீ – Rs 350
5)சிவப்பிரியா – இ பி கோ 55 – Rs 360
6)ரெஞ்சு வினோத் மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை Rs 270
7)மித்து – விரல் கோர்த்திடும் வரம் போதுமே – Rs 340
புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் வாட்ஸ் அப்பில் 9487541023 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
=====================================================================


=========================================================



ஜனனி நவீன் – அவளும் நானும்.. அலையும் கரையும்
2 பாகங்கள்- rs.380 each (Rs.760)
துர்கா சிதம்பரம் – பகழி
Rs.135
மிதிலா மகாதேவ் – புதிதாய் ஒரு ஆனந்த ராகம்.
Rs.170.
பிரியா நிலையம் stall ல கிடைக்கும்.
Phone : 94444 62284 you can place your order in this number.
=================================================

பிரியா நிலையம் – 9444462284
சிவபைரவி புத்தகத்தோட விலை 400 ரூபாய். பஞ்சமி பதிப்பகத்தின் எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்து புக் செஞ்சா ரூபாய் 300 + 40 (குரியர் சார்ஜ்..) மட்டுமே.
பஞ்சமி பப்ளிகேசன் – 9566966921
இதுபோக, மற்ற வெளியீடான
மௌன முத்திரைகள் – 350
பூச்சூடும் பொன்மாலை – 390
சிவபைரவி – 400
ஆகிய மூன்று புத்தகங்களும் ஒன்றாய் வாங்கினால், ரூபாய் 1000 மட்டுமே. டெலிவெரி சார்ஜஸ் இலவசம்..
=================================================================
Tags,
ongoing tamil novels, tamil novels, completed tamil novels, direct book tamil novels, direct tamil books, amazon tamil novels, tamil novel publications,
.

Pls send me contact details to buy saranya hema books.
9597504266