Lakshmi Sudha Tamil Novels – Pengal Thalam

Home > நாவல் எழுத்தாளர்கள் > புதுவரவு > அறிவிப்புகள் > youtube >




லட்சுமி சுதா தமிழ் நாவல்கள் :
[lakshmisudha tamil novels]

இவருடைய நாவல்கள் வெளிப்படையாக எந்த இணைய தளத்திலும் இல்லை. தேடினால் சில இணைய தளங்களில் சில நூல்கள் கிடைக்கலாம் . ஆனால் அமேசானில் இருக்கின்றன. அதனால் நாவல்கள் பெயர்கள் கொண்ட லிஸ்ட் மட்டுமே இங்கு உள்ளது. [tamilnovelsblog.com என்ற தளத்திலும் அத்தளத்தின் facebook பக்கத்திலும் இருக்கலாம் சென்று பாருங்கள்]

இவருடைய கதைகள் நன்றாக இருக்கும். முன்னர் படித்திருக்கின்றேன்.

lakshmisudha tamil novels

Lakshmi Sudha Tamil Novels :

அந்தி மழை சாரல்
அது ஒரு மழைக்காலம்
அழகாய் பூக்குதே
தெய்வம் தந்த பூவே
தேவதை வந்து விட்டாள்
எனது கவிதை நீதான்
என் கனவு தேவதை
என்னை மயக்கிய மெல்லிசையே
என்னை மயக்கிய பூங்காற்றே
என்னமோ ஏதோ
என்னோடு வா நிலா
எப்பொழுதும் உன் நினைவில்
எதோ நினைவுகள் கனவுகள்
இந்தப் பூக்கள் உனக்காக
இது மௌனமான நேரம்
காற்றினிலே வரும் தென்றல்
கனவில் மிதந்த கவிதை
மலர்கள் மலர்கின்றன
மனதில் பதிந்த ஓவியம்
மார்கழி மாத நிலா
மாயம் செய்தாயோ
மூங்கில் காற்றில் சங்கீதம்
மௌனம் உன் மொழியா
நான் தேடிய வானவில்
நீ போகும் பாதையில்
நீ பூக்களின் தீவு
நீ என் வசந்த காலம்
நேற்று இல்லாத மாற்றம்
நிலவு தூங்கும் நேரம்
நிலவு வந்து பாடுமோ

ஒரு முறை சொல்லி விடு

பனி விழும் மலர் வனம்

பனியில் நனைந்த நிலவு

பனியில் நனைந்த பூக்கள்

பொன்னை விரும்பும் பூமியிலே

பூ வாசம் புறப்படும் நேரம்

பூவில் தூங்கும் பனித்துளி

ரோஜா பூந்தோட்டம் நீ

சோலை மலரொளியோ

தொலைதூர வெளிச்சம் நீ

உனக்காகவே நான்

உனக்காக காத்திருக்கிறேன்

உருகியதே என் உள்ளம்

வான் மதியே வா

வானமென்னும் வீதியிலே

வானவில் என் வாசலில்

வண்ண வண்ண பூக்கள்

யாதுமாகி நின்றாய்

தூங்காத விழிகள் இரண்டு

———————————–

தளத்தின் முக்கிய இணைப்புகள் :

தமிழ் குடும்ப மற்றும் காதல் நாவல் எழுத்தாளர்களின் பெயர்கள் 

Names of Tamil Romance Novel Writers






Pengal Thalam
Author: Pengal Thalam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: