தமிழ் எழுத்தாளர்களின் டீசர் & அறிவிப்புகள் / Pengal Thalam

.

நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான் > புதுவரவு > Shop > Blog >

        இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும், தமிழ் நாவல் ஆசிரியர்கள் ஏற்கனவே தங்கள் நாவல்களுக்கு அளித்த டீசர்களை உங்கள் கவனத்திற்கு எடுத்து வந்திருக்கிறேன் படித்துவிட்டு உங்களை ஈர்த்த நாவல்களை சென்று படியுங்கள்.

[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]

Tamil Novels’ Teasers

தமிழ் நாவல்களின் டீசர்கள்

.

====================================

இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரனான சூரிய வர்மன், தாலி கட்டிய அடுத்த ஐந்தாவது நிமிடமே தன் மனைவியை மண்டபத்திலேயே அனாதையாக விட்டுச் சென்றான்! எந்தவித அலங்காரமும் இன்றி, அப்பாவி வேலைக்காரியான இளயாழினி தன் புகுந்த வீட்டில் வலதுகால் எடுத்து வைத்தபோது, அவளை வரவேற்றது ஆரத்தி அல்ல; மாமியாரின் வன்மமான வார்த்தைகள் தான். தாலி கட்டிய கணவனும் இல்லை, ஆதரவளிக்க சொந்தமும் இல்லை… வேலைக்காரியாகவே வாழ்ந்தவள், இந்த அரண்மனையில் படும் சித்திரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஆனால், இந்த கட்டாயத் திருமணத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் அந்த மிகப்பெரிய ரகசியம் அவளுக்குத் தெரியவரும்போது என்ன நடக்கும்? விடை காண உடனே படியுங்கள்!

கவிஸ்ரீ என் ஆண்மைக்கு உயிர் தந்தவள் நீயடி

===============================================

கவி சந்திரா
ப்ரீ ஸ்டோரி..
மொத்தம் 15 கதைகள்…
மே 31 வரை இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே லிங்க் இருக்கும்..
லவ் ஸ்டோரி
பேமிலி ஸ்டோரி
த்ரில்லர் ஸ்டோரி
சைக்கோ கில்லர் ஸ்டோரி
ஹாரர் ஸ்டோரி
என பல வகை கதைகள் ஒரே இடத்தில் படிக்கலாம்.. அதுவும் இலவசமாக..
ஐந்து எழுத்தாளர்களின் கதைகள் அங்கு உள்ளது..
கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்..
https://kcpremiumnovels.com/free-stories/free-stories
லிங்க் உள்ளே போய் உங்க மெயில் ஐடி கொடுத்து ரெஜிஸ்டர் செஞ்சுக்கோங்க டியர்ஸ்.. அதுக்கு பிறகு உங்க மெயில் ஐடிக்கு ஒரு OTP வரும்.. அதை வெச்சு சேம் மெயில் ஐடி அண்ட் பாஸ்வேர்ட் கொடுத்து இந்த OTPயும் கொடுத்தா உங்களுக்கு லாகின் ஆகிடும்.. இந்த ஐடி பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க..
இந்த லிங்க் உள்ளே போனதும் மேலே வலது ஓரத்தில் மூன்று கோடு இருக்கும். அதை க்ளிக் செஞ்சா ரிஜிஸ்டர் ஆப்ஷன் வரும்.. அதே போல் மீண்டும் மூன்று கோடு உள்ளே போய் லாகினும் செஞ்சுக்கலாம்..
படித்து விட்டு உங்க ரேட்டிங் மற்றும் ரிவ்யூவை அங்கேயே எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

==========================================================

Pengal Thalam
Author: Pengal Thalam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *