ரேணுகா முத்துகுமார் தமிழ் நாவல்கள் :
[ renuga muthukumar tamil novels ]

renuga muthukumar tamil novels
நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான் > புதுவரவு > Shop > Blog >
லிங்க் செயல்படவில்லை எனில் பக்கத்தை மீண்டும் [ refresh ] புதிப்பித்து பாருங்கள்
கதை வெளியிடும் தளம்

https://www.mallikamanivannan.com/community/index.php?categories/renuga-muthukumar.1491
///////////////////////////////////////////////////////////////////////////////////

https://tamil.pratilipi.com/user/renuga-muthukumar-0t25796mol
/////////////////////////////////////////////////////////////////////////////////////

https://www.goodreads.com/author/show/22250398.Renuga_Muthukumar
/////////////////////////////////////////////////////////////////////////////////////

https://www.youtube.com/@renugamuthukumaraudionovels/playlists
/////////////////////////////////////////////////////////////////////////////////////
/////////////////////////////////////////////////////////////////////////////////////
அகம் நுழைந்த ஆருயிரே – குடும்பம் மற்றும் காதல் கதை.
ஆலோலம் பாடும் கிளிகள் – பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம், பொறுப்பான நாயகன், தைரியமான நாயகி. எல்லா குடும்பங்களிலும் சல சலப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும். ஓடையின் சல சலப்பில் சளைக்காமல் ஆலோலம் பாடும் கிளிகள் போல, குடும்பத்தின் சல சலப்பில் தங்கள் வாழ்க்கையை நேர்மறையாக இனிமையாக எடுத்துச் செல்ல மெனெக்கெடும் தம்பதிகளாய் சரவணன், ஸ்வாதி.
ஆள வந்தாள் – அதிரடி நாயகன், அவனை விரும்பும் நாயகி. திருமண வாழ்வில் மனைவியை விட்டுக் கொடுக்காமல் தாங்கும் நாயகன் அவன். கிராமத்து காதல் கதை.
காதல் சாம்ராஜ்யம் – மெக்கானிக் ஹீரோ, கல்லூரி படிக்கும் நாயகி. அத்தை மகன் மாமா மகள் காதல் கதை.
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே – பிடிவாதக்காரியான மனைவியிடமிருந்து பிரியும் முடிவை எடுத்து அதை செயல் படுத்த முடியாமல் அவளை தாங்கி நிற்கும் நாயகன். வசதியான பெண், நடுத்தர வீட்டுப் பையன் காதல் கதை.
சிந்தி சிதறுது மின்னல் – மும்பைவாசி நாயகன், சங்கரன்கோயில் நாயகி. திருமணம் செய்ததை மறைத்து தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான். கொஞ்சம் நகைச்சுவை நிறைய காதல் நிறைந்த கதை.
சிறகுகள் நீளுதே – குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேலை செய்யும் நாயகன், அவனுடன் திடீரென திருமண பந்தத்தில் இணையும் நாயகி. குடும்பக் கதை.
தேவ பந்தம் – காத்திருந்து காதலில் வெற்றி பெறும் நாயகன் நாயகி பற்றிய காதல் கதை.
நீ வானம் நான் நீலம் – மனைவிக்காக தன்னை தகவமைத்துக் கொள்ளும் நாயகன், அவனை முழுதாக நம்பும் நாயகி. திருமணத்துக்கு பின்னரான கணவன் மனைவி காதல் கதை.
நெஞ்சில் நின்றாடும் வெள்ளி நிலவே – விவாகரத்து வரை சென்று மீண்டும் இணையும் நாயகன் நாயகி கதை. குடும்ப அரசியல் மற்றும் கணவன் மனைவி காதல் கதை.
பிரியமான எதிரியே – முறைப் பையன் முறைப்பெண் நாயகன் நாயகியாக இருக்கும் நகைச்சுவை நிறைந்த கிராமத்து காதல் கதை.
பனிமலரே முழுநிலவே – இயற்கை விவசாயி கதாநாயகனை விடாப் பிடியாக காதலித்து மணந்து கொள்ளும் மருத்துவர் நாயகி. குடும்பம் மற்றும் காதல் வகை கதை.
பூந்தென்றலாய் உன் நேசம் – காதல் சாம்ராஜ்யம் ராகுல், அகம் நுழைந்த ஆருயிரே கீதா இருவருக்குமான காதல் கதை.
பேரன்பு பிரவாகம் – ஆல்ஃபா நாயகன், அவனை எதிர்க்கும் நாயகி கதை. யார் யாருக்கு அடி பணிந்தார்கள் என்பதை சொல்லும் விறு விறுப்பான கதை.
வானவில் கோலங்கள் – நகைச்சுவை நிறைந்த விறு விறுப்பான கிராமத்து காதல் கதை.
வெண்ணிலா மேடையில் மோகனம் – கூல் ஹீரோ, பக்குவமான நாயகி. சிட்டி பையன் சின்ன ஊர் பெண்ணை காதல் மணம் புரியும் காதல் கதை.
ஜீவ தீபங்கள் – பொறுப்பான ஆளுமையான குடும்பத் தலைவன், அவனுக்கு ஏற்ற நாயகி. சுவாரஷ்யமான குடும்பம் மற்றும் காதல் வகை கதை.
நேச நதி – தடைகளை தாண்டி ஒன்றிணையும் நாயகன் நாயகி பற்றிய காதல் கதை.
மெல்ல உன் வசமாகிறேன் – நேச நதி கதையில் வரும் பிரசன்னா பிருந்தா இருவரையும் நாயகன் நாயகியாக கொண்ட டாம் அண்ட் ஜெர்ரி வகை காதல் கதை.
செந்தேன் மழை காதலே – நாயகன் மீது அபரிமிதமான காதல் கொள்ளும் நாயகி, முதலில் தவிர்த்து பின் புரிந்து அவளை விட்டுக் கொடுக்காத நாயகன் பற்றிய காதல் கதை.
வழி நெடுக காட்டுமல்லி – தச்சு தொழில் செய்யும் நாயகன், நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற நாயகி. இவர்களின் திருமணம் அதன் பின்னரான வாழ்க்கை பற்றி சொல்லும் கதை.
கொஞ்சும் காதல் சாரல் – காதலித்து பிரிவை தேர்வு செய்தவர்கள் மீண்டும் இணையும் கதை
மின்சார சம்சாரமே – வெள்ளந்தியான நாயகன், தைரியமான நாயகி. நகைச்சுவை கதை விரும்பிகளுக்கு கண்டிப்பாக இந்தக் கதை பிடிக்கும் என நம்புகிறேன்.
மனசு மயங்கும் மௌங்கீதம் – சூழ்ச்சியால் சூழப் பட்ட பத்ரி, வேறு வழியின்றி அவனுடன் வாழ்வில் இணையும் சக்தி. பத்ரியை சூழ்ச்சியிலிருந்து விடுவிப்பாளா சக்தி, அவளை சரியாக புரிந்து கொள்வானா பத்ரி? விறு விறுப்பான காதல் கதை.
பூமரத்தின் சாமரங்கள் – காதலுக்கும் நன்றியுணர்ச்சிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் சமர், எத்தனை இடர் வந்தாலும் கொண்ட காதலில் உறுதியாக நிற்கும் ஸ்ருதி. இவர்களை பற்றிய மென்மையான காதல் கதை.
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி – பூமரத்தின் சமாரங்கள் கதையில் வரும் அசோக்’கின் கதை. அவனை தேடி வந்த பட்டாம்பூச்சியாக அனன்யா.
நீ என் காதல் புன்னகை – கதை நெடுக படிப்பவர்களை கெட்டவனா என எண்ண வைத்து தான் அப்படியில்லை என இறுதியில் புரிய வைக்கும் ஆன்டி ஹீரோ கதை.
ஆலோலம் பாடும் கிளிகள் – குடும்ப அரசியல் களத்தில் விறு விறுப்பான கதை.
ஆகாஷவாணி – இராணுவத்தில் மருத்துவராக இருக்கும் ஆகாஷ், அவனது சிறு வயது தோழி வாணி இருவருக்கும் இடையிலான உணர்வுப் பூர்வமான காதல் கதை.
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி – என்னடைய முதல் கதை. நாயகனை பார்த்த நாள் முதலாக அவன் மீது காதலாகும் நாயகி,இனிமையன காதல் கதை
/////////////////////////////////////////////////////////////////////////////
பிரதிலிபி நாவல்கள்
- 1) பேரன்பு பிரவாகம்
- 2) பனிமலரே முழுநிலவே
- 3) சிறகுகள் நீளுதே
- 4) அகம் நுழைந்த ஆருயிரே
- 5) காதல் சாம்ராஜ்யம்
- 6) பூந்தென்றலாய் உன் நேசம்
- 7) தேவ பந்தம்
- நேச நதி
- 9) வெண்ணிலா மேடையில் மோகனம்
- 10) நெஞ்சில் நின்றாடும் வெள்ளி நிலவே
- 11) வானவில் கோலங்கள்
- 12) கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
- 13) செந்தேன் மழை காதலே
- 14) நீ வானம் நான் நீலம்
- 15) கொஞ்சும் காதல் சாரல்
- 16) சிந்தி சிதறுது மின்னல்
/////////////////////////////////////////////////////////////////////////////////////
Renugamuthukumar – Tamil Novels
- ‘மொட்டவிழ்ந்த தேனரும்பே’
- புதிய உதயம்
- பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில்
- நெஞ்சை கொய்தாள் வஞ்சி
- இருள் வனத்தில் விண்மீன் விதை / kobo ஆப்
- ஆயிரத்தில் ஒருத்தி
- கொஞ்சும் காதல் சாரல்
- புதிய உதயம்
- மின்சார சம்சாரமே
- என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி
- ஜீவ தீபங்கள்
- மெல்ல உன் வசமாகுறேன்
- பூமரத்தின் சாமரங்கள்
- ஆள வந்தாள்
- பேரன்பு பிரவாகம்
- அபூவின் ஆரா
- மனசு மயங்கும் மௌன கீதம்
- நேச நதி
- வழி நெடுக காட்டுமல்லி
- காதல் மாறாதே தீராதே
- வானவில் கோலங்கள்
- பார்வையில் மதுச்சாரல்
- என்னருமை காதலியே
- தேவபந்தம்
- சிந்தி சிதறுது மின்னல்
- நீ என் காதல் புன்னகை
- ஆகாஷவாணி
- சிறகுகள் நீளுதே
- அல்லி அர்ஜுனா
- வெண்ணிலா மேடையில் மோகனம்
- மனம் மீட்டும் ராகமே
- பனிமலரே முழுநிலவே
- பூந்தென்றலாய் உன் நேசம்
- பிரியமான எதிரியே
- அகம் நுழைந்த ஆருயிரே
- செந்தேன் மழைக் காதலே
- ஆலோலம் பாடும் கிளிகள்
- உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன்
- உயிரில் கலந்த ரோஜாவே
- காதல் சாம்ராஜ்யம்
- வானவில் கோலங்கள்
- ஒன்றானதே நம் ஜீவனே
- மணிப் புறாவும் மாடப் புறாவும்
- நெஞ்சில் நின்றாடும் வெள்ளி நிலவே
- நீ வானம் நான் நிலம்
- கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே
- கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
/////////////////////////////////////////////////////////////////////////////////////
Tags.
pengalthalam tamil novels, pengal thalam, tamil novels, renugamuthukumar tamil novels, renuga muthukumar novels, renugamuthukumar, ரேணுகா முத்துகுமார் தமிழ் நாவல்கள்,
.
