[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
பெண்கள்தளத்தின் பக்கங்கள் :
வணக்கம், நான் ‘pengalthalam’ ஹேமா.இந்த பெண்கள்தளம் பக்கத்தில் உடனுக்குடன் தமிழ் நாவல்கள் குறித்த அப்டேட் களை நான் பதிவிடவில்லை என்று உங்களுக்குத் தெரியும். இருந்தும் முயன்று இதில் கவனம் செலுத்தவே எண்ணுகிறேன். இனி பெண்களுக்கான மற்ற பயனுள்ள செய்திகளையும் இங்கு பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். அதனால் நாவல்கள் பக்கம் இருந்து எனக்கு இன்னும் இடைவெளி வரலாம்.
அதனால் ஒரு சிறு யோசனை வாசகர்களே! நிறைய எழுத்தாளர்களுக்கு உங்கள் கதைகளுக்கு என்று ஒரு பக்கம் இதில் உருவாக்க ஆசை இருக்கலாம். உங்களுக்கு நீங்களே ஒரு பக்கத்தை இந்த pengalthalam தளத்தில் உருவாக்கி, அதன் வடிவத்தை உங்கள் எண்ணம் போல அவ்வப்போது டிசைன் செய்து உங்கள் வாசகர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுமா? எனில் உங்களுக்கு ஒரு பக்கத்தை இதில் இலவசமாக உருவாக்கித் தர நான் ரெடி.
வாசகர்களுக்கு உங்கள் கதைகளின் விவரங்களை நீங்கள் அளித்து, நீங்களும் பயனடைந்து, உங்கள் வாசகர்களையும் மகழ்ச்சிப்படுத்துங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.
Forum
வணக்கம் தோழமைகளே!
நான் பெண்கள்தளம் ஹேமா. உங்கள் கதை பதிவிடும் இணைய இணைப்பை, அது எந்த தளமாக இருந்தாலும் உங்கள் தினசரி அப்டேட்களை நீங்கள் எவ்வாறு facebook ல் விவரத்துடன் அளிப்பீர்களோ அவ்வாறே இங்கும் நீங்கள் பதிவிடலாம். இங்கு தினமும் கதைகள் மீது ஆர்வம் கொண்டு விவரகளை தெரிந்து கொள்ள வரும் வாசகர்களுக்கு உங்கள் கதைகளின் விவரங்களை நீங்கள் அளித்து, நீங்களும் பயனடைந்து, உங்கள் வாசகர்களையும் மகழ்ச்சிப்படுத்துங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.
தளத்தில் பதிவிட ரிஜிஸ்டர் மற்றும் லாக் இன் செய்து உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்
முடிவுற்ற நாவல்கள் :
தொடராக வரும் நாவல்கள் :
அமேசான் இணைப்பு :
புத்தகங்கள் பற்றிய அறிவிப்பு
கிண்டலே ஆப் பதிவிறக்கம் [ இலவச புத்தகத்திற்காகவும் ]
தமிழ் நாவல் எழுத்தாளர்களின் பெயர்கள்
புது வரவு [ நாவல்கள் ] :
முடிவுற்ற நாவல்கள் பக்கத்தில் இருந்து எடுத்துவிடப்படும் இணைப்புகள் நாவல் ஆசிரியர்கள் [ அதிகார தளத்தில் ] இணைப்பு கொடுத்திருக்கும் வரை இந்த பக்கத்தில் சேர்க்கப்படும்.