முடிந்த / முடியப்போகும் நாவல்கள் – தமிழ் நாவல்கள் / Pengal Thalam

.

        இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும் முடிந்த அல்லது முடியப்போகும் தமிழ் நாவல்களின் விவரங்கள் குறிப்பிடப்படும்.

[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]

Completed Tamil Novels

.

பிரவீணா தங்கராஜ்
கரை தந்த கடலே (மாலைமதி வெளியீடு)

=====================================

அருணா
வித்தகனின் விந்தை அவள்

======================================

தேவி மனோகரன்
பார்த்திபன் காதலி
முடியப்போகும் தமிழ் நாவல்

========================

ரூபாவதி
விழி வழி காதல் நுழைந்ததடி

====================================

ரேணுகா முத்துக்குமார்
நீயென் நாயகி

============================

ராணி தென்றல்
“கதையின் பெயர் யாதெனில்..”,

========================================

வநிஷா
சிக்கி சிக்கி தவிக்கிறேன்

====================================

உத்ரா சித்தார்த்
ஒரு ஜாலியான கதை படிக்க வேணுமா மக்களே?? அப்போ இந்த கதையை முயற்சி செய்து பாருங்க..
ஒரு லண்டன்வாசிக்கும் ஒரு கிராமத்துக்காரிக்கும் இடையே நடக்கும் கதை தான் நெஞ்சமெல்லாம் காதல் மந்தாரம்…

========================================

துளசி – காட்டுப்பாதையில் ஒற்றை பூ

===================================

ஷாலினி
என்னுடைய,”நங்கையின் மறவோன்” என்ற ரீரன் கதையின் கிளைக் கதையான,”எனக்குள் வந்து வீழ்ந்தவளே!”கதை முடிவடையப் போகிறது. இனிமேல் தினமும் பதிவுகள் வரும்.

=============================

மகா மணி
தூறலாய் நீ சாரலாய் நான்

=======================================

பவித்ரா நாராயணன்
அரங்கேற்ற வேளை

======================================

Pengal Thalam
Author: Pengal Thalam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *