Pengal Thalam Youtube Channel - whatsapp reselling group
இது என்னுடைய whatsapp reselling group – ற்காக துவங்கப்பட்ட சானல். இதில் பதிவிடும் கலெக்ஷன்ஸ் அனைத்தும் நேரடி தயாரிப்பாளர்கள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து வரும் பொருட்கள் ஆகும். எனது group ல் இணைய 8825463689 ஐ தொடர்பு கொள்ளவும்.
வணக்கம், நான் pengalthalam ஹேமா. இது என்னோட வாட்சப் ரீசெல்லிங் – காக உருவாக்கப்பட்ட Blogger தளம். இதில் என்னோட வாட்சப் jewellery கலெக்ஷன்ஸ் அப்லோட் செய்யப்படும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இமிடேஷன் நகைகள் வாங்குவதற்கு மட்டுமல்ல லேட்டஸ்ட் வகை நகைகளைப் பார்க்கவும், ரசிக்கவும் கூட வரலாம். வந்தனம். இணைப்பு கீழே…
இது என்னுடைய கல்வி சேனல் ‘Tamil vazhik katral’ [தமிழ்வழிக் கற்றல்] . இதில் சமசீர் கல்வி ஆங்கில பாடம் மற்றும் இலக்கணம் குறித்த விளக்கம் பதிந்துள்ளேன். விருப்பம் இருப்பவர்கள் சென்று கேட்கலாம். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் இல்லத்தரசிகள், ட்யூசன் எடுப்பவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்குப் பயன்படலாம்.
இது என்னுடைய கல்விக்கான இணையதளம் ‘tamilvazhikkatral’ [தமிழ்வழிக் கற்றல்] . இதில் சமசீர் கல்வி ஆங்கில பாடம் மற்றும் இலக்கணம் குறித்த விளக்கம் பதிந்துள்ளேன்.
ஜனகரின் பொம்மி/ இவன் ஆதி சிவன்
புத்தகங்கள் சக்தி குரு எழுதியது வேண்டும்
https://www.udumalai.com/search.php?k=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81