அறிவிப்பு

பெண்கள் தள வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஆன அறிவிப்புகள் :

ஒரே பக்கத்தில் அளவுக்கு அதிகமான இணைப்புகள் கொடுத்ததால் இணையதளத்தில் பல பக்கங்கள் குழப்பம் ஆகிவிட்டது போல செயல்படவில்லை எனக்கு தெரிந்த வகையில் சரி பண்ணி இருக்கிறேன் பழைய மாதிரி இல்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளுங்கள் நன்றி

Author: Pengal Thalam

View Comments (3)

    • கதைகளின் திரியாக இருந்தால்,
      லாக் இன் செய்து Forum ல் ஒவ்வொரு தலைப்பிலும் இருக்கும் New Post ஐ க்ளிக் செய்து உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். அல்லது நான் தினமும் உருவாக்கும் அத்தியாய தலைப்பில் உள்ளே post ன் கீழே உள்ள Reply பட்டனைக் க்ளிக் செய்தும் இணைப்பை விவரங்களுடன் வெளியிடலாம்.
      வேறு விதமாக கட்டுரையாக இருந்தால் உங்கள் தலைப்பை திரி உருவாக்க எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
      நன்றி
      ஹேமா

  • நீங்கள் மற்ற தளங்களில் கதை எப்படி எழுதுவது என்று கேட்கிறீர்களா? இல்லை இங்கு பெண்கள்தளம்-தில் எழுத கேட்கிறீர்களா?

This website uses cookies.